I’ve heard of the Nobel prize, but the Ig Nobel prizes? Well it was totally new to me…
Here’s an example of the award of the Ig Nobel prize -
Is it for real, or is Dman just pulling a fast one? Wikipedia does have an entry on Ig Nobel Prizes!
பதிந்தவர் The Visitor மேல் மார்ச் 31, 2007
I’ve heard of the Nobel prize, but the Ig Nobel prizes? Well it was totally new to me…
Here’s an example of the award of the Ig Nobel prize -
Is it for real, or is Dman just pulling a fast one? Wikipedia does have an entry on Ig Nobel Prizes!
.... இங்கே பதியப்பட்டது Satire, Science | Leave a Comment »
பதிந்தவர் The Visitor மேல் மார்ச் 31, 2007
CNN-IBN and CNBC-TV18 have been featuring stories about deportation of Indians in UK, who entered the country under the Highly Skilled Migrant Programme (HSMP).
Anybody in UK can give us info about what’s happening?
.... இங்கே பதியப்பட்டது England, HSMP, Indians abroad, News | 1 மறுமொழி »
பதிந்தவர் பிரேமலதா மேல் மார்ச் 30, 2007
நல்லாருக்குன்னு சொல்றார் ரவி.
கலை நோக்கில் பார்த்தால் படத்தில் விமர்சிக்க நிறைய இருக்கலாம். ஆனால், இது விமர்சித்து மதிப்பெண் போடுவதற்கான படம் இல்லை. பார்க்க, அனுபவிக்க, உணர , புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு.
.... இங்கே பதியப்பட்டது Movie review, Tamil, சினிமா, தமிழ், திரை விமர்சனம் | 1 மறுமொழி »
பதிந்தவர் பிரேமலதா மேல் மார்ச் 30, 2007
மும்பைகேர்ள் பாகிஸ்தான் போயிட்டு வந்தத பகிர்ந்துக்கிறாங்க;
போட்டோலாம்கூட இருக்கு. அடுத்த பகுதிகளும் போட்டாங்கன்னா, update செய்றேன்.
update செய்துட்டேன்.
.... இங்கே பதியப்பட்டது Pakistan, Travelogue, ஆங்கிலம், பயணக்கட்டுரை, பாகிஸ்தான் | Leave a Comment »
பதிந்தவர் பிரேமலதா மேல் மார்ச் 29, 2007
The sentiment simultaneously moves me and scares me silly. We decided early on that we wanted to know the gender of our child (we don’t really like surprises), and were excited to learn my wife was carrying our daughter inside her belly. My friend, Shafeeq — who has three daughters of his own, so naturally, I asked him for advice — said this to me: “You will be the first man your daughter will fall in love with, so take the responsibility seriously.”
His wife is 38 weeks preggy and they are expecting any day now: Here are his possible scenarios:
.... இங்கே பதியப்பட்டது Child care, ஆங்கிலம், குழந்தை பராமரிப்பு | Leave a Comment »
பதிந்தவர் பிரேமலதா மேல் மார்ச் 29, 2007
.... இங்கே பதியப்பட்டது Tamil, cooking, அடுப்படி, தமிழ் | Leave a Comment »
பதிந்தவர் பிரேமலதா மேல் மார்ச் 29, 2007
குழந்தை தூங்கத்தெரியாம அழுமாம்.
logic and science to explain how babies are not born knowing how to get themselves to sleep
தூங்க வைப்பது எப்படின்னு ஒரு புத்தகம் படிச்சுட்டு தன் குழந்தைக்கு நடைமுறறப் படுத்தினதச் சொல்றாங்க
In the Ferber technique, you don’t just abandon the baby to cry it out till he falls asleep. Rather you keep going in at regular intervals to reassure the child that you are still around but you don’t pick him up.
So in the final analysis, it was a much longer road than the book suggested but it worked in the end.
ரிசல்ட்-உம் சொல்றாங்க
Ayaan went from being a clingy, irritable baby to a mostly cheerful and playful little fellow.
.... இங்கே பதியப்பட்டது Child care, ஆங்கிலம், குழந்தை பராமரிப்பு | Leave a Comment »
பதிந்தவர் பிரேமலதா மேல் மார்ச் 29, 2007
Unbelievable! தமிழ்க்காரர்னு (தமிழ்தான?) நம்பவே முடியல.
ஒரேயொரு கொஸ்டின்,(அதானே, நக்கீர புத்தி சும்மா இருக்குமா?),
it would actually mean that you can afford certain socially acceptable action and
socially acceptableனா ஏன் அவங்க refrain பண்ணப்போறாங்க? not acceptableனும் சொல்லமாட்டேன், action that is affordable, but refrained னு வேணும்னா சொல்லுவேன் நான். கரெக்ட்டா?
if you dont wish to be criticised for being selfish and thus ‘lose’ on the advantage
அருமை.
பின்னூட்டங்களில் சில அருமையான கேள்விகளும் சில அருமையான பதில்களும்கூட இருக்கு.
.... இங்கே பதியப்பட்டது ஆங்கிலம், தத்துவாய்மை | Leave a Comment »
பதிந்தவர் பிரேமலதா மேல் மார்ச் 29, 2007
Of late, it has become quite fashionable to attribute any abnormal (or even otherwise) behavior to the genes. Chemists are not lagging behind. The link shows the attempts by researchers to explore the underlying chemistry during love. In a nut shell, they have found out that fallling in love illustrates similar symptoms as obsessive-compulsive disorders.
Does it mean lovers are all “மறை கழண்ட கேஸ்????”
பரிந்துரை: அனான்.
.... இங்கே பதியப்பட்டது Science, அறிவியல், ஆங்கிலம் | Leave a Comment »
பதிந்தவர் பிரேமலதா மேல் மார்ச் 29, 2007
சின்ன பூ(ஆஷு)வுக்கு ரெண்டு வயசு முடியறதுக்கு முன்னாடி ஒரு தொகுப்புரை போட்டிருக்காங்க அம்மா-பூ. I guess I chose the wrong parents! Boo, Please adopt me, I promise I won’t complain about the “adopted child psycholgy” bullshit.
.... இங்கே பதியப்பட்டது Child care, ஆங்கிலம், குழந்தை பராமரிப்பு | 3 மறுமொழிகள் »
பதிந்தவர் The Visitor மேல் மார்ச் 27, 2007
How do you discipline your child? Gone are the days of “Spare the rod and spoil the child” philosophy of Boo’s childhood. Now Boo, documents her own experiences as a parent:
.... இங்கே பதியப்பட்டது Child care, Parenthood, குழந்தை பராமரிப்பு | Leave a Comment »
பதிந்தவர் The Visitor மேல் மார்ச் 25, 2007
.... இங்கே பதியப்பட்டது Cricket, Humour, ஆங்கிலம், கிரிக்கெட், நகைச்சுவை | Leave a Comment »
பதிந்தவர் பிரேமலதா மேல் மார்ச் 24, 2007
.... இங்கே பதியப்பட்டது UK | Leave a Comment »
பதிந்தவர் The Visitor மேல் மார்ச் 19, 2007
பழகப் பழகப் பாலும் புளிக்கும்? Familiarity breeds contempt.
Absence makes the heart grow fonder – does it? or is it, Out of sight, out of mind.
I dont know why morbid thoughts assail me (in the absence of the spouse) – என் மனம் ஒரு குரங்கு. Anyway, I googled “infidelity signs” and landed on the following: Beyond betrayal.
Warning signs of infidelity
ஒருத்தர் இந்த விஷ(ய)ங்களுக்கு தனி ப்லாகே வச்சிருக்கார் – வேற வேலை இல்லை போல – Truth, lying and cheating.
.... இங்கே பதியப்பட்டது Family, Relationship, ஆங்கிலம், உறவுகள், குடும்பம் | Leave a Comment »
பதிந்தவர் பிரேமலதா மேல் மார்ச் 16, 2007
.... இங்கே பதியப்பட்டது Child care, England, Health, News, ஆங்கிலம் | Leave a Comment »
பதிந்தவர் பிரேமலதா மேல் மார்ச் 16, 2007
அந்த வஸ்து குட்டியாக இருந்தது. பச்சை நிறத்தில் எண்கள், எழுத்துக்கள்
எல்லோருக்கும் 3½” Floppy தெரியும், என்னைமாதிரி கொஞ்சம் பழங்கட்டைகள் 5¼” floppy பத்தி பேசும். 8″ இருந்திருக்கு தெரியுமா? இந்தியாவில என்னோட பாஸ் எனக்கு காட்டியிருக்கார், அவரோட கலெக்ஷன்லயிருந்து. இங்கே ப்ளெட்ச்லீ-ங்கிற இடத்துல கணினி ம்யூஸியம் இருக்கு. உலகப்போர் சமயத்துல ஜெர்மன்களோட கோட் ப்ரேக்கிங்க் பண்ணின அலுவலகக் கட்டிடத்துல இருக்கு அந்த ம்யூஸியம். ம்ஹூம் இன்னும் போகவல்லாம் இல்ல. மில்லியணம் கொண்டாடறதுக்கே ரங்கமணியோட பெரிய்ய பாடாப் போச்சு. ஏன்னா, மற்ற எல்லாரும் 1999-2000அ கொண்டாடினா நான் மட்டும், டெக்னிகலா 2000 முடிஞ்சு 2001 தொடங்கிற அந்த நாள்ல, Geenwich merdianல கொண்டாடனும்னு சொல்ல ஒரே பிரச்சினையாயிடுச்சு. “இந்தமாதிரி” ம்யூசியத்துக்கெல்லாம் வரமாட்டாப்ல.
.... இங்கே பதியப்பட்டது Tamil, அனுபவம், தமிழ் | Leave a Comment »
பதிந்தவர் Boo மேல் மார்ச் 15, 2007
எனக்கு தெரிஞ்சு முதல் முறையா ஒரு தந்தையோட கண்ணோட்டம், தமிழில். Awesome.
.... இங்கே பதியப்பட்டது Parenthood, Tamil, தமிழ் | 2 மறுமொழிகள் »
பதிந்தவர் Boo மேல் மார்ச் 15, 2007
Witchy வீடு மாறிட்டாங்க! முதல் பதிவே கலக்கலா இருக்கு. வேலி, ஓணான் ன்னு யாரோ சொன்னது சரிதான் போலிருக்கு!
.... இங்கே பதியப்பட்டது ஆங்கிலம் | 1 மறுமொழி »
பதிந்தவர் பிரேமலதா மேல் மார்ச் 15, 2007
Anti-breastfeeding laws were created for people who get offended by the sight of breasts
When you see a young couple with a baby, isn’t your first thought “Hmm… goddamn, these people had sex”.
But when a woman is breastfeeding her baby, the area in question would always be covered by the baby’s mouth,
with the baby in most situations being opaque
unless it were to be sired by the Invisible Man and thus
எனக்கு friends – Joey ஞாபகம் வருது. “Womenலாம் தான்கிட்டயே breastsஅ 24hrsஉம் வைச்சுக்கிட்டு… 24hrs…. beyond my comprehension man” அப்படின்னுவா – ன்? ர்?
.... இங்கே பதியப்பட்டது Satire, ஆங்கிலம், நகைச்சுவை | Leave a Comment »
பதிந்தவர் பிரேமலதா மேல் மார்ச் 15, 2007
இப்போ குழந்தையா ஆக்கிட்டு “தந்தை”களோட பக்க நியாயத்தை எடுத்துச் சொல்றார், அதே ஆசீப்பு.
.... இங்கே பதியப்பட்டது Feminism, Tamil, தமிழ், பெண்ணியம் | Leave a Comment »