Man-write
பதிந்தவர் பிரேமலதா மேல் மார்ச் 9, 2007
ஆண் எழுதுறதுக்கும் பெண் எழுதுறதுக்கும் எழுத்தை மட்டும் வைச்சு வித்தியாசம் கண்டுபிடிக்க முடியுமா என்ன? the girl-ம் the kid-ம் என்னமா அடிச்சுக்கிறாங்கன்னு பாருங்க. kidஓட பதிவுல puke, kicking butt, blowing nose, supreior intelligence, rocket science, ஆஹா ஆஹா, என்னல்லாம் வார்த்தை போட்டு எழுதறாரு பாருங்க
. பொண்ணுங்கள்லாம் grammar கரெக்டா எழுதுவாங்கன்னு the girl சொல்றாங்க. அப்படியா?
என்னோட பதிவுகளைப் படிச்சதில்லைல, அதான்.
ஆனா விசிட்டர் பாருங்க ஒரு சுவராசியமான caste studyய நம்ம பார்வைக்கு கொண்டுவரார். இந்த கடிதம் எழுதினது யார் ஆணா இல்ல பெண்ணா?
(Wo)man-write - latest « கதம்ப மாலை சொன்னார்
[...] by Visitor on April 20th, 2007 ஆண் எழுதுறதுக்கும் பெண் எழுதுறதுக்க… ன்னு [...]