கதம்ப மாலை

  • a

ஏப்ரல், 2007 க்கான தொகுப்பு

south-meets-north slideshow girl

பதிந்தவர் பிரேமலதா மேல் ஏப்ரல் 30, 2007

What the…?! “Viv” you know! But “Sayesha” you don’t! He has a name, but I don’t? He is Viv, and I’m just random south-meets-north slideshow girl??? :/

Find out how our dear Sayesha became a random south-meets-north slidshow girl

.... இங்கே பதியப்பட்டது His & Hers, Life, நகைச்சுவை | Leave a Comment »

Did MI5 miss the London bomber?

பதிந்தவர் பிரேமலதா மேல் ஏப்ரல் 30, 2007

.... இங்கே பதியப்பட்டது Law and Order, Society, TV, ஆங்கிலம் | Leave a Comment »

என்னத்துக்கு எழுதணும்?

பதிந்தவர் பிரேமலதா மேல் ஏப்ரல் 30, 2007

.... இங்கே பதியப்பட்டது Blogging, தமிழ், வலைப் பதிவுலகம் | Leave a Comment »

அனானிகள் ஜாக்கிரதை

பதிந்தவர் பிரேமலதா மேல் ஏப்ரல் 30, 2007

.... இங்கே பதியப்பட்டது Blogging, ஆங்கிலம் | Leave a Comment »

Meet the blogger

பதிந்தவர் பிரேமலதா மேல் ஏப்ரல் 30, 2007

How do you feel when you meet a blogger friend face to face? I either overdo or go quiet and come back worrying that I didn’t really come across as the true me and continue worrying that I didn’t impress them enough…..  :-)   .

See what Hip Grandma has to say about her meetings with her blog friends and…. our own “visitor” is there in her hit list. I would love to know when visitor meets a blogger friend and his accounts of the meet.  :-)

.... இங்கே பதியப்பட்டது Blogging, ஆங்கிலம் | Leave a Comment »

All Hail the VIP (Very Important Pet)

பதிந்தவர் The Visitor மேல் ஏப்ரல் 29, 2007

உங்களுக்கு டெர்ரி சம்பத்தைத் தெரியுமா? அவங்களுக்குக் கிடைக்கிற மரியாதையைப் பத்தித் தெரிஞ்சுக்கனும்னா மேலே படியுங்க….

“Anyway, I can’t leave my Terri in a cage for three weeks, even if they watch him for free,” said mom, kissing the tip of my nose.

குடுத்து வெச்சவங்க இல்ல?

இளவரசி புவி

.... இங்கே பதியப்பட்டது Pets | Leave a Comment »

Is this plagiarism?

பதிந்தவர் The Visitor மேல் ஏப்ரல் 28, 2007

சமீபத்தில ஒரு பார் கேம்ப் (Bar Camp) க்குப் போயிருந்தேன். அங்க ஒரு வக்கீல் IPR, plagiarism (தமிழில் இதுக்கு என்ன சொல்?), பத்தி எல்லாம் நல்லா பேசினார். இந்த வீடியோவைப் போட்டுக் காட்டி, இதுவும் creativity என்றார். நீங்க என்ன நினைக்கிறீங்க?

.... இங்கே பதியப்பட்டது Activism, Bar camp, IPR, Plagiarism, பார் கேம்ப் | 5 மறுமொழிகள் »

கனவுகளைக் கண்டு பிடித்துவிட்டார்

பதிந்தவர் The Visitor மேல் ஏப்ரல் 28, 2007

கனவுகளைத் தொலைத்தவள் – எப்படி, எங்கே, எப்பொழுது தொலைத்தார் என்று தெரியவில்லை.
இப்போது கனவு மெய்ப்பட்டது…. என்கிறார் – வாழ்த்துக்கள்! இவர் கவிதைகளும் புனைவார்.

.... இங்கே பதியப்பட்டது Poetry, Tamil, Writing, கவிதை, தமிழ் | 1 மறுமொழி »

The Namesake – II

பதிந்தவர் பிரேமலதா மேல் ஏப்ரல் 27, 2007

Namesake – Iக்கு இங்கே பார்க்கவும்.

Namesake – II

லண்டனில் பிறந்து அயர்லாந்தில் வளர்ந்து தற்போது போஸ்டனில் வாழும் நாற்பது வயதுடைய Jhumpa Lahiri. தன்னிடம் யாராவது நீ எந்த நாட்டைச் சேர்ந்தவள் என்று கேட்டால் தான் வளர்ந்த படித்த நன்றாகப் பரிச்சயப்பட்ட நாடான அயர்லாந்தைக் குறிப்பிடும் போது அவர்கள் தன்னை வினோதமாகப் பார்ப்பதாகவும், தன் நிறத்தையும் உருவத்தையும் வைத்து தான் அறியாத தனது பெற்றோரின் நாடான இந்தியாவைக் குறிப்பிடும் போது மட்டுமே அவர்கள் ஏற்றுக்கொள்வதாகவும் இதனால் தான் அடையாளத்தைத் தொலைத்தவளாகப் பல தருணங்களில் உணர்ந்திருப்பதாகவும் குறிப்பிடுகின்றார்.

பரிந்துரை: அனான்.

It is just a overhyped cliche movie என்பது என் நண்பர் ஒருவரின் வாதம்.

.... இங்கே பதியப்பட்டது Cross-culture, Movie review, சினிமா, தமிழ், திரை விமர்சனம் | Leave a Comment »

பருத்திவீரன் – II

பதிந்தவர் பிரேமலதா மேல் ஏப்ரல் 27, 2007

.... இங்கே பதியப்பட்டது Movie review, சினிமா, தமிழ், திரை விமர்சனம் | 1 மறுமொழி »

Lost in translation

பதிந்தவர் பிரேமலதா மேல் ஏப்ரல் 26, 2007

.... இங்கே பதியப்பட்டது Cross-culture, Funny, ஆங்கிலம், நகைச்சுவை | Leave a Comment »

A trip to temple

பதிந்தவர் பிரேமலதா மேல் ஏப்ரல் 26, 2007

வருசா வருசம் திருநெல்வேலிக்கு குலதெய்வ வழிபாட்டு விழாவுக்குக் கூட்டிட்டுப் போவாங்க எங்க வீட்டுல. That didn’t stop me from becoming an aethist, neither did it catalyse it for me in becoming an aethist.  திருச்செந்தூர் எனக்கு எப்பவும் பிடிச்ச இடமா  போனதுக்கு  கண்டிப்பா  இந்த  trips  காரணம்.  

அமெரிக்காவில் கோயிலுக்குப் போறதப் பகிர்ந்துக்கிறார் இங்க.

Visiting a Hindu temple in the US has never been a religious experience for me.
.
The mantras chanted by the purohit are beamed up from a laptop using an LCD projector. The priest has a small microphone clipped on his vest. The place is bristling with technology…….After the havan, a well meaning old gentleman makes a PowerPoint presentation explaining what went on in English.
.
All of this is nothing like the temple experience that I grew up with. No one made any effort to translate what the priest was saying…….There was no pressure to make it an educational experience.
.
As a Hindu and a parent do I have an obligation to make her take it a lot more seriously ? I don’t know.

.... இங்கே பதியப்பட்டது Society, culture, ஆங்கிலம், கலாச்சாரம், சமூகம் | Leave a Comment »

The pursuit of Happyness – movie review

பதிந்தவர் பிரேமலதா மேல் ஏப்ரல் 26, 2007

Emma 

I also found a lot of similarities between The Pursuit of Happyness and the Indian flick Guru. Even if they seem to be set in times separated by decades and in locations separated by the seven seas, at one level both Chris Gardner and Gurukant Desai are about the same thing – about breaking the shackles of poverty, about pursuing one’s dreams, about making a lot of money, and about succeeding in life.

……

In both the movies though there is one aspect that just doesn’t seem to work for me – for both Chris and Guru the pursuit of happiness is in making it, success was in building business empires, in becoming multi-millionaires. While I understand that without money to cover the basic needs in life, happiness is indeed elusive, this all out emphasis on money and more money is something I can’t relate to. But then that is me.
Even though it is painful to watch, The Pursuit of Happyness is worth a dekko. You will get out of the theatre feeling good and hopeful.

சுந்தர்

Tear Jerker என்று அடர்தகட்டு முகப்பில் பார்த்தேன். Tear Beaker ஏ தேவைப்படும்போல அப்படி ஒரு சோகம். அந்தப் படம் மட்டும் அப்படி முடிந்திருக்காவிட்டால் என் 42″ ப்ளாஸ்மாவை தூக்கிப் போட்டு உடைத்திருப்பேன். சூர்யா டென்ஷனாகிப்போய், “This is just a Mov…vie. Why you are crying Dad..? என்றான்.

அவன் எத்த்னை மில்லியன் சம்பாதித்தான் என்பது முக்கியமல்ல. கஷ்டம் வந்த நேரத்தில் அவன் எப்படி நடந்து கொண்டான் என்பதுதான் படத்தில் எனக்குப் பாடம். மிக சுலபமாக ஒரு சமூக விரோதியாயிருக்கக் கூடிய அளவுக்கு அழுத்தங்கள் வந்தபோதும், தாங்கிக் கொண்டு கடமையே கண்ணாக…  

Aditi

My favorite scene was the one in which Chris Gardner turns to his young son after having belittled the boy’s basketball fancies and tells him “Don’t ever let somebody tell you you cannot do something”. This film did not just alter the way ‘happiness’ is spelled, it changed the way it is perceived.

.... இங்கே பதியப்பட்டது Movie review, ஆங்கிலம், சினிமா, தமிழ், திரை விமர்சனம் | Leave a Comment »

Provoked – movie review

பதிந்தவர் பிரேமலதா மேல் ஏப்ரல் 26, 2007

.... இங்கே பதியப்பட்டது Movie review, ஆங்கிலம், சினிமா, திரை விமர்சனம் | Leave a Comment »

சமுதாயக் கூட்டுக் கல்வி

பதிந்தவர் பிரேமலதா மேல் ஏப்ரல் 26, 2007

சமுதாய கூட்டுக் கல்வி முறை-Social Learning Theory

கடந்த 30 வருடங்களாக இந்த சமுதாய கல்வியின் புதிய பல பரிணாமங்கள் தெளிவுபட ஆரம்பித்திருக்கின்றன. ஒரு பழக்கத்தை பற்றி தெரிந்து கொள்ளுதலும் அது விளைவிக்க கூடிய நல்ல அல்லது தீய விளைவுகளை பற்றியும் தெரிந்து கொள்ளல் ஒரு மனிதனுடைய பழக்கத்தில் சில மாற்றங்களை விளைவிக்கிறது. உதாரணமாக வேகமாக சாலையில் வாகனம் செலுத்திய ஒருவனை காவலர் ஒரம் கட்டி அபராதம் விதிப்பதை கண்டால் நாமும் நமது வேகத்தை குறைக்கிறோம். இல்லையெனில் வேகம் பற்றிய அறிவிப்புகள் இருப்பினும், காவலர் இல்லை எனில் பலர் வேகத்தை குறைப்பதில்லை.

.... இங்கே பதியப்பட்டது Science, Society, அறிவிப்பு, சமூகம், தமிழ் | Leave a Comment »

வயித்துக்குள் பட்டாம்பூச்சி

பதிந்தவர் பிரேமலதா மேல் ஏப்ரல் 26, 2007

ரெம்ப ஊறிப்போன பின்னும் வயித்துக்குள்ல பட்டாம்பூச்சி பறக்குறது சகஜம். என்னோட முதல்வகுப்பில் 13முறை குச்சியை (pointer) கீழேபோட்டேன்னு என்னோட மாணவ வானரம் எண்ணிச்சொல்லுச்சு. :-) 

சின்மயி flmfare விழாவில் தொகுத்து வழங்கிய தன்னோட முதல் அனுபவத்தைப் பகிர்ந்துக்கிறாங்க.

I was slightly nervous as it was a live event and there are no retakes. But hey, there is always a first time. And probably there can no better place to try it out for the first time than an event like this huh?

.... இங்கே பதியப்பட்டது சினிமா | Leave a Comment »

இன்னோரு குழந்தை பெத்துக்கோயேன்

பதிந்தவர் பிரேமலதா மேல் ஏப்ரல் 26, 2007

அம்மணியின் க்விக் டேல்ஸ் (சீக்கிரக் கதை-ன்னு சொல்லலாமா?) பிரபலமானவை.

p.s. Don’t put off having a second child. Your mother is getting old. And the winter here is very painful on her knees.

.... இங்கே பதியப்பட்டது Fiction, ஆங்கிலம், முதுமை | Leave a Comment »

Helene Cixous – பெண் எழுத்து

பதிந்தவர் பொன்ஸ் மேல் ஏப்ரல் 25, 2007

.... இங்கே பதியப்பட்டது பெண்ணியம் | Leave a Comment »

இந்திய குடும்பமும் ஆணாதிக்கமும்

பதிந்தவர் The Visitor மேல் ஏப்ரல் 24, 2007

இந்தப் பதிவுக்கு என்ன தலைப்பு கொடுக்கறதுன்னு தெரியாமல் இருந்தேன், கடைசியில் இந்திய குடும்பமும் ஆணாதிக்கமும்னே போட்டுவிட்டேன். பதிவிலிருக்கும் பொருள் முழுவதையும் இந்தத் தலைப்பு பிரதிபலிக்கவில்லை.

கொஞ்சம் பழய பதிவு தான், ஆனால், கருத்தும், நடையும் எனக்குப் பிடித்திருந்தது. ஆச்சரியம் என்னனா இதை எழுதியவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை!

இந்திய குடும்ப அமைப்பு ஆண்களை முன்வைத்த அமைப்பாக தான் இருந்து வந்திருக்கிறது. பரம்பரை பரம்பரையான தொழில்கள் கூட குடும்பத்திலிருக்கும் ஆண்களுக்குதான் கைமாற்றப்பட்டிருக்கின்றன.

.... இங்கே பதியப்பட்டது Family, Feminism, Indian society, Life, Politics, Society, அரசியல், கலாச்சாரம், குடும்பம், சமூகம், பெண்ணியம், வாழ்க்கை | Leave a Comment »

Viv-acious Sayesha’s pictionary

பதிந்தவர் பிரேமலதா மேல் ஏப்ரல் 24, 2007

He drew more straight lines. The lines seemed to be getting closer and closer to the sun.

“His hair is evaporating???”

…..

“Hey, wait a minute. So what the hell was the evaporating hair for??” I demanded.

“That was sunlight reflecting off his bald head.” He smiled.

“What?? Sunlight reflecting off his bald head? So where were the arrows to show the reflection?”

No answer.

Ok fine. My turn.

……..

“Ermmm… Dude, it’s your turn to draw.” I quickly changed the subject.

So he drew this. It looked like a guy in a body cast who had been shot out of a melted cannon. Next to him was a guy who had covered his eyes with his hand, possibly because he could not bear to see the gruesome nature of the things he was witnessing. The Indian flag gloomily observed the proceedings.

“Viv, is that by any chance supposed to be India?” I pointed at the melted cannon.

He nodded.

.... இங்கே பதியப்பட்டது Fun, Life, ஆங்கிலம், நகைச்சுவை, வாழ்க்கை | Leave a Comment »