கதம்ப மாலை

  • a

April 4th, 2007- ‍க்கானத் தொகுப்பு

Sivaji music review

பதிந்தவர் பிரேமலதா மேல் April 4, 2007

.... இங்கே பதியப்பட்டது இசை, சினிமா | Leave a Comment »

Mommies in this together

பதிந்தவர் பிரேமலதா மேல் April 4, 2007

.... இங்கே பதியப்பட்டது Blog aggregator, Blogging, Child care, ஆங்கிலம், குழந்தை பராமரிப்பு, வலைசேகரிப்பகம், வலைப் பதிவுலகம் | 1 மறுமொழி »

How different are you

பதிந்தவர் பிரேமலதா மேல் April 4, 2007

How different are you from your blogger personality?

I am not the person my blog makes me seem. – themadmomma

அதோட அழகா ஒரு கேள்வியும் வைக்கிறாங்க:

What about the rest of you…how well do you know yourself… or has your blog helped you on your path to self-discovery. And are you the person you seem to be on your blog or does it set you free…. And do you blog anonymously..? If yes, why? 

என்னோட பதில்

பரிந்துரை: தேசிகேர்ள்

.... இங்கே பதியப்பட்டது Blogging, Identity, ஆங்கிலம் | 1 மறுமொழி »

The Namesake – Movie review

பதிந்தவர் பிரேமலதா மேல் April 4, 2007

எங்க பார்த்தாலும் இதே பேச்சுத்தான் இப்போ. மீரா நாயரோட காமசூத்ராவும் மான்சூன் வெட்டிங்கும் பார்த்திருக்கேன். மிதமா, யதார்த்தமா அழகா இருக்கும் அவங்க படம். மான்சூன் வெட்டிங்க் முக்கியமா நல்லாயிருந்தது.

கொல்கத்தா-ங்கிறதுக்காக சிலருக்கும்

இது கொல்கத்தா என்பதால் நெருக்கமாக உணர முடிந்தது.

வேற சில விசயங்களால சிலருக்கும் பிடிச்சிருக்கு இந்தப் படம். படம் எப்படியோ, இவரோட கதை சொல்லும் விதம் எனக்கு ரெம்பவே பிடிச்சிருக்கு.

true middle ground of his bi-cultural identity

கலாச்சாரங்கள் கலப்பு மற்றும் இரண்டாவது ஜெனெரேஷனுக்கு வர்ற பிரச்சினைகள் பத்தி நல்லா எடுத்திருக்காங்கன்னு என் நண்பியும் சொன்னாள்.

.... இங்கே பதியப்பட்டது Movie review, சினிமா, திரை விமர்சனம் | 1 மறுமொழி »

Behind Dow’s Human Element Mask

பதிந்தவர் The Visitor மேல் April 4, 2007

Thanks to Jace for this link.

Dow Chemical, unapologetic perpetrators of the Bhopal tragedy, have launched a “Human Element” campaign that “reintroduces the company and announces its vision of addressing some of the most pressing economic, social and environmental concerns facing the global community in the coming decade.” While continuing to deny responsibility for Bhopal.

This naturally requires a rebuttal. Paul Phare’s series of artworks, A glimpse behind the mask of Dow, is a personal response to the campaign. The series including 16 pieces, available in high resolution for distribution as printed posters or online. Spread the word.

I couldn’t have expressed my feelings better:

Every now and then you come across a novel so honest that it leaves you gasping for breath – like a blow to the solar plexus. The emotion is raw, the story honest and the language simply that of the people. You know that once you start reading it will break your heart and yet you keep turning the pages because the story has to be told. — Indian Express

.... இங்கே பதியப்பட்டது Activism, Bhopal Gas Tragedy | Leave a Comment »