யாருடா புதுசா பூந்திட்டாங்க-ன்னு பயந்திடாதீங்க. இந்த ஜோதில லேட்டஸ்டா ஐக்கியமான ஆளு நான் தான். அதான், அறிமுக படுத்திக்கலாமேன்னு வந்தேன்.
இவ்வளவு நாள் ஆங்கிலத்தில தான் வெளுத்து வாங்கிண்டு இருந்தேன். திடீர்ன்னு தாய்மொழி மேல பற்று வந்து, ஒரே டச்சிங் பண்ணி, களத்தில இறங்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். நம்ப பிரேமலதா அம்மணி வேற ஒரே தொல்ல பண்ண, அதோட முடிவு தான் இது …
(மேலும் அறுவை தொடரும்..)