கதம்ப மாலை

  • a

ஏப்ரல் 16th, 2007- ‍க்கானத் தொகுப்பு

ஐராவதேஸ்வரர் கோயில், தாராசுரம்.

பதிந்தவர் Boo மேல் ஏப்ரல் 16, 2007

ஓரு புது Travel blog.

And they didnt hesitate to use the temples like a kind of vehicle too, to express the ideas of the age. The ASI guide informed us that this sculpture here, the lion devouring the elephant, was meant to be a symbolic representation of Hinduism triumphing over Buddhism. Buddhism at the time had a profound influence and was posing a serious threat to Hinduism with its promise of liberation from caste.Interesting to think that eight hundred years down the line, much the same thing is being repeated.

வெளிய சொன்னா வெட்கக்கேடு ஆனா நான் இன்னும் தாராசுரம் போனதில்லை. இத்தனைக்கும் நான் பிறந்து, வளர்ந்த ஊரு கிட்டதான். என் பொண்ணு என்னை பார்த்து கேள்வி கேட்கறதுக்குள்ள நம்ம ஊரு கோயிலெல்லாம் போய்ட்டு வந்துரணும்! ;)

.... இங்கே பதியப்பட்டது Temples, Travelogue, ஆங்கிலம், கோயில், தாராசுரம், பயணக்கட்டுரை | 1 மறுமொழி »

திரட்டிச் சார்பின்மை

பதிந்தவர் பிரேமலதா மேல் ஏப்ரல் 16, 2007

.... இங்கே பதியப்பட்டது Blog aggregator, Blogging, தமிழ், வலைசேகரிப்பகம், வலைப் பதிவுலகம் | 1 மறுமொழி »

பட்டம் பறக்குது.

பதிந்தவர் Boo மேல் ஏப்ரல் 16, 2007

.... இங்கே பதியப்பட்டது Parenthood, ஆங்கிலம், விளையாட்டு | Leave a Comment »

The intellect பொன்ஸ்

பதிந்தவர் பிரேமலதா மேல் ஏப்ரல் 16, 2007

விளையாட்டுத்தனமா அப்பப்ப கூத்தடிச்சுட்டு, தனது intellectual ;) side-யும் அப்பப்ப ஞாபகப் படுத்திக்கிட்டேயிருப்பாங்க, இந்தமாதிரி புஸ்தகமல்லாம் படிச்சு!

என்கையில் இப்போ உள்ள புஸ்தகம் “House wife down!”

.... இங்கே பதியப்பட்டது Book, தமிழ், புத்தகம் | Leave a Comment »

பருத்தி வீரன்

பதிந்தவர் பிரேமலதா மேல் ஏப்ரல் 16, 2007

I saw this movie with little high expectations, thinking that its director Ameer will not disappoint me and I should say that I got more than what I bargained for.

I would love to see Ameer take a city subject next with bigger moolahs and that would probably set the ball rolling for making him the next Mani Ratnam.

PS: வேற யாராவது “பருத்தி வீரன்” விமர்சனம் எழுதியிருந்தா தெரிவிக்கவும்/ பரிந்துரைக்கவும். நன்றி.

.... இங்கே பதியப்பட்டது Movie review, ஆங்கிலம், திரை விமர்சனம் | 1 மறுமொழி »

கடேசியா எப்போ

பதிந்தவர் பிரேமலதா மேல் ஏப்ரல் 16, 2007

நிறைய விபரங்களுக்கு அணுகவும் : கில்லி.

அனான் பரிந்துரைத்ததால, இங்கேயும் ஒண்ணு.

இதுக்குப் பேருதான் institutionalising discrimination/racism, imo.

ஒருவேளை, “”இத” வெளில சொல்லக்கூடாது, எங்க வீட்டுல எங்க அண்ணன் தம்பிக்குக்கூட தெரியாம நடந்துக்குவோம்”, அப்படிங்கிற முட்டாள்தனத்தை ஒழிக்குமோ இந்த முட்டாள்தனம்..   

.... இங்கே பதியப்பட்டது Feminism, அரசாங்கம், இந்தியா, சமூகம், செய்தி, பெண்ணியம் | Leave a Comment »

கணினியும் இசையும்

பதிந்தவர் பிரேமலதா மேல் ஏப்ரல் 16, 2007

இந்தமாதிரி” போஸ்ட்லாம் அப்படியே தாண்டிப்போயிடுவேன். உபயோகமான எதுமே படிக்கிற பொறுமைதான் எனக்கு பிறப்பிலயே கிடையாதே.

பரிந்துரை: அனான்

.... இங்கே பதியப்பட்டது Tech blogging, தமிழ், நுட்பம் | Leave a Comment »

Horro(r)scope

பதிந்தவர் பிரேமலதா மேல் ஏப்ரல் 16, 2007

“Appa.. you may be a professional astrologer. That does not mean you should screw my life with your astrology.” – my daughter’s words were caustic.

“See.. I am not bothered about caste or creed. Did I reject it for religion, skin-color, caste, rich/poor divide ? No.. It is simply that I am an expert in the science of astrology and know how to apply it. I want to ensure that my daughter marries the right person. That is all”- I said and paused.

I matched it with Ravi’s. It did not match at all. In fact Ravi’s horoscope had a negative influence on my daughter’s. They will never be married. If they are married, it would not last long.

அப்புறம் என்னாச்சுன்னு படிச்சுப் பாருங்க.

பரிந்துரை: அனான்

.... இங்கே பதியப்பட்டது Astrology, ஆங்கிலம் | Leave a Comment »

குறட்டைப் பிரியன்

பதிந்தவர் பிரேமலதா மேல் ஏப்ரல் 16, 2007

குறட்டை எல்லாருமெல்லாம் விடமாட்டாங்க. அது ஆம்பிளைங்களோட முழுச் சொத்து. (ஆனா, இவரோட மனைவி குறட்டை விடுவாங்களாம், சொல்றார். இவரோட பாட்டி செம குறட்டைப் பார்ட்டியாம். “My grandmother was a champion snorer”) பொறாமையாம் மத்தவங்களுக் கெல்லாம்,  கேளுங்க  ஒரு குறட்டைப் பிரியன் சொல்றார்.

They say it is a sign that the body is not healthy, that snoring is a sure indication of something wrong with you, better get yourself checked up. But I have never heard of anyone dying due to excessive snoring. It is basically jealousy, I guess.

பரிந்துரை: அனான்

.... இங்கே பதியப்பட்டது ஆங்கிலம், நகைச்சுவை | 1 மறுமொழி »

பாட்டிகள் ப்ளாக்கிங்

பதிந்தவர் பிரேமலதா மேல் ஏப்ரல் 16, 2007

சில பாட்டிகளோட தொல்ல தாங்க முடியல.

தன்னைத்தானே ஹிப் க்ராண்ட்மா-ன்னு பட்டம் சூட்டிக்கிட்ட பாட்டி, தன் பெயருக்கு களங்கம் வராத அளவுக்கு கற்பனைத்திறனைக் காட்டுறாங்க

Quoting the example of Draupadi in Mahabharat, the Center had requested parents to get their daughters married to five men. However, women groups turned down the suggestion and requested the government to stop acting silly. They, in turn, quoted from the Ramayan that advocated monogamy and claimed that attending to one husband was bad enough and dealing with five was out of question.

although I do not disagree with you (granma) that suppression of either gender will bring no good, isn’t your satire based on the assumption/theory/hypothetical situation that

The male/female ratio has fallen and there are only 520 girls for 1000 boys as per the latest census.

இன்னோரு பாட்டி என்னடான்னு ஊறுகா போட்டதோட அத ப்ளாக் வரைக்கும் ஏத்தி உயிரெடுக்கிறாங்க.

வீடு முழுவதும் நல்ல மிளகாய் மணம். அடுப்பை அனைத்தாலும், எக்ஸாஸ்ட் புகை போக்கி எல்லாம் போட்டாலும் சுத்தி நில்லாமல் வந்த அரோமா!! பின்னாலேயெ வந்த பேரன் முதலில் திகைத்தாலும், நிலைமையைக் கணித்து ‘பாட்டி நீ உள்ள போ, நான் மைக்கேலை அழைத்துவரென்னு’ சமாளித்தான். அந்த அம்மா தன் பையனைப் பார்த்து ‘ you two can play outside. do not bother Nanny’ என்று சொல்லி விட்டுப் போனாள். இல்லை ஓடினாள். நானியா? என்னைப் பார்த்தால் இந்த ஜேன் ஐர். நாவலில் எல்லாம் வர ஆங்கில நானி மாதிரியா இருக்கு என்று எனக்குப் படபடா என்று கோபம். ஹலோ, நான் இவனோட பாட்டினு மூடிய கண்ணாடிக் கதவைப் பார்த்துச் சொன்னேன்.

.... இங்கே பதியப்பட்டது Feminism, Satire, அடுப்படி, நகைச்சுவை, பெண்ணியம் | Leave a Comment »