கதம்ப மாலை

  • a

ஏப்ரல் 17th, 2007- ‍க்கானத் தொகுப்பு

The middle sex

பதிந்தவர் பிரேமலதா மேல் ஏப்ரல் 17, 2007

Trapped in the space between traditional gender roles, A. Revathi, hijra writer and activist, is making the voice of her community more distinct.

Violence, Revathi says, is knitted into the fabric of every hijra’s life.

He spoke of feminism in public, but at home I was to play the role of the subservient woman, while he was not answerable to anyone.”

Life is suddenly a whirl of travel, activism, and literature, and there so little time to fit in all she wants that she turned down an invitation to attend the World Social Forum in Nairobi, Kenya this January

வழி

தமிழ் வலைப்பதிவர் வித்யா, பாலியல் சிறுபாண்மையினர் குறித்த திரைப்பட விழா ஒன்றை ஏப்ரல் 22ஆம் தேதி மதுரையில் நடத்தவிருக்கிறார்.

.... இங்கே பதியப்பட்டது Activism, Hijra, திருநங்கை | Leave a Comment »

Good Morning Melody

பதிந்தவர் muthulakshmi மேல் ஏப்ரல் 17, 2007

இந்தப்பாட்டை தினமும் காலையில் அம்மா போடுவாங்க கேட்டுக்கிட்டே எழுந்திருப்பேன். மனதுக்கு இதமா ஆரம்பிக்கும் காலை. விஜய் டிவி யில் வரும் எங்களுக்கு இப்ப இருக்கும் ஏரியால வர்ரது இல்ல , முழுசா அந்தப்பாட்டை படிக்க முடிந்ததில் சந்தோஷம்.

.... இங்கே பதியப்பட்டது Life, Poetry | Leave a Comment »

Autism மாதம்

பதிந்தவர் பிரேமலதா மேல் ஏப்ரல் 17, 2007

ஏப்ரல் ஆட்டிஸம் விழிப்புணர்வு மாதமாம்.. ianproject,  -ல் பதிவு செய்யச் சொல்லி ஆட்டிஸக் குழந்தைகளின் பெற்றோருக்கு அழைப்பு விடுக்கிறார்கள்.

ஆட்டிஸம் பத்தி இன்னும் கொஞ்சம் தெரிந்துகொள்ள

பரிந்துரை: அனான்.

.... இங்கே பதியப்பட்டது Child care, ஆங்கிலம், குழந்தை பராமரிப்பு | Leave a Comment »

Baby in a box

பதிந்தவர் பிரேமலதா மேல் ஏப்ரல் 17, 2007

Conception kitடுன்னு அமெரிக்காவில விக்கிறாங்களாம்.  சில உபயோகங்களும் இருக்குன்னு சொல்றார் டாக்டர்.

or in an instance where the man isn’t fertile and they choose to find their own donor rather than use expensive fertility procedures, or perhaps in the case of a lesbian couple who have a donor in mind.

பரிந்துரை: அனான்.

.... இங்கே பதியப்பட்டது Conception, ஆங்கிலம், கருவுறுதல் | Leave a Comment »

Global warming – ஒரு பாமரனின் பார்வையில்

பதிந்தவர் பிரேமலதா மேல் ஏப்ரல் 17, 2007

.... இங்கே பதியப்பட்டது அறிவியல், தமிழ் | Leave a Comment »

சேகுவாரா

பதிந்தவர் பிரேமலதா மேல் ஏப்ரல் 17, 2007

சேகுவாரா யாருன்னு நான் கேட்க சில தோழமைகள் (என் குடும்ப ஆட்களும்) அதிர்ந்து பார்த்ததுண்டு, விளையாட்டுக்கு கேட்கிறாளா, நிசமாவே கேட்கிறாளா-ன்னு.  ஒருமுறை பில் கேட்ஸ் யாருன்னு கேட்டுகூட இதே மாதிரி அதிர விட்டிருக்கேன்.  :-)

சேகுவாரா-1சேகுவார-2சேகுவாரா- 3 களில்   தெரிந்துகொள்ளுங்கள்  இவர்  யாருன்னு  அல்லது  இவரைப் பத்தி.  :-)  

இன்னும் தொடரும்னு வேற போட்டிருக்காங்க.

பரிந்துரை: அனான்.

.... இங்கே பதியப்பட்டது சேகுவாரா, தமிழ் | 2 மறுமொழிகள் »

என் சுயம் தொலைப்பினும்

பதிந்தவர் பிரேமலதா மேல் ஏப்ரல் 17, 2007

.... இங்கே பதியப்பட்டது Poetry, கவிதை, தமிழ் | Leave a Comment »

சுக்குமி ளகுதி ப்பிலி

பதிந்தவர் பிரேமலதா மேல் ஏப்ரல் 17, 2007

கமா போடறதுக்கு “சுக்குமி ளகுதி ப்பிலி” தான் எனக்கெல்லாம் சொல்லிக்கொடுக்கப்பட்டது. அதனாலதான் இன்னுமுமே கமா புள்ளி சரியா வர்றதில்ல எனக்கு.

இங்க பாருங்க, கலக்கிட்டாங்க. அதோட “A woman: without her, man is nothing” கரெக்ட்டாயிருக்கு. “A woman, without her man, is nothing”ல எத்தனை தப்பு பாருங்க!  ;-)

பரிந்துரை: அனான்

.... இங்கே பதியப்பட்டது Gender difference, Humour, ஆங்கிலம், நகைச்சுவை | Leave a Comment »

The argument continues

பதிந்தவர் பிரேமலதா மேல் ஏப்ரல் 17, 2007

Remember SAHM and WM discussion? It continues:

Here and Here

.... இங்கே பதியப்பட்டது Parenthood, ஆங்கிலம் | Leave a Comment »

Flageolet beans with garlic and cumin

பதிந்தவர் பிரேமலதா மேல் ஏப்ரல் 17, 2007

Saladல சீரகத்தை freshஆ அரைச்சுத்தூவி ஸ்டீபன் சாப்பிடுவதற்கு நான் காரணமல்ல.  எலுமிச்சங்காய் ஊறுகாய் மட்டும்தான் பார்சலில் அனுப்பிவைத்தேன் (இப்போல்லாம் தானே செய்துக்குவார்). நான் கோடுதான் போட்டேன். ஸ்டீபன்தான் ரோடு போடறது.

—————- ஈமெயிலில் வந்தது:———————–

Experimenting the other night and came up with this, which was
universally agreed to be delicious.

Ingredients:
~~~~~~~~~~~
150 g (6 oz) dried flageolet beans
2 medium-sized- to-large cloves of garlic
1 teaspoon freshly ground cumin (the “ready-ground stuff isn’t _nearly_
as aromatic!)
Olive oil

Soak/cook the beans until tender (for speed, you can do them for 35-40
min in a pressure cooker without pre-soaking) .
Drain the beans into a bowl.
Press the garlic and mix it thoroughly with the beans.
Grind and add the cumin, and mix in thoroughly.
Drizzle olive oil over it and serve a.s.a.p.

(The aromatic flavour deteriorates overnight, so this is not suitable
for doing “bulk bean salad” in advance.)


Stephen Tonkin

.... இங்கே பதியப்பட்டது Food, cooking, அடுப்படி, ஆங்கிலம், சமையல் குறிப்பு | Leave a Comment »