கதம்ப மாலை

  • a

April 19th, 2007- ‍க்கானத் தொகுப்பு

சீட்டுக்கட்டி ராணி

பதிந்தவர் பிரேமலதா மேல் April 19, 2007

சீட்டுக்கட்டி ராணி வீட்டுக்காரியாணா, கண்ணாலே காணுமுன்னே! 

பரிந்துரை: அனான்.

அனானுக்குத் தெரிந்த ஒரு இந்திய ஜோடியும் பார்த்துக்காமலே கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டு (அரேஞ்சுடு மேரேஜ்), தொலைபேசியிலும் வலையிலும் மட்டும் பேசிக்கிட்டாங்கன்னு (கல்யாணத்துக்கு கொஞ்சம் முன்னாடி வரை பார்த்துக்கலை) அனான் ஆச்சரியப் படறார். நம்ம ஊர்ல இதுதானே சகஜம்னு அனானோட ஆச்சரியம் எனக்கு ஆச்சரியமாயிருக்கு. ப்ரிய அனான், you need to mix up with some normal indian folks.

.... இங்கே பதியப்பட்டது Funny, ஆங்கிலம் | Leave a Comment »