கதம்ப மாலை

  • a

April 20th, 2007- ‍க்கானத் தொகுப்பு

(Wo)man-write – latest

பதிந்தவர் The Visitor மேல் April 20, 2007

.... இங்கே பதியப்பட்டது Gender difference, Writing, எழுத்து | 2 மறுமொழிகள் »

ஜொள்ளித்திரிந்த காலம்

பதிந்தவர் பிரேமலதா மேல் April 20, 2007

டுபுக்குவின் ஜொள்ளித்திரிந்த காலமும் தமிழ்ப் பதிவுலகில் எல்லோருக்கும் பழையது என்றாலும் என்றும் அழியா க்ளாசிக்.  மற்றவர்களின்  பார்வைக்காகவும் இங்கு ஒரு சேமிப்பாகவும்:

  1. ஜொள்ள ஜொள்ள இனிக்குதைய்யா
  2. கிட்டப்பா
  3. காலனியில் கிளி புதுசு
  4. கிளியும் கபாஸ்கரும்
  5. இது குத்துவிளக்கு
  6. பம்பாய் பார்ட்டி
  7. காத்திருந்த கொக்கு அதைக் கவ்விக்கொண்டு போனதேன்
  8. கொட்டுதூக்கி 
  9. கிளியே ரவை கிடைக்குமா
  10. பராசக்தி ஜிகிடி
  11. தங்கமணி இன்ட்ரடக்ஷன்
  12. முற்றும்

.... இங்கே பதியப்பட்டது Droll, Humour, Life, ஜொள்ளு, தமிழ், நகைச்சுவை, வாழ்க்கை | 4 மறுமொழிகள் »

பொண்ணுபிடிக்கலாம் வாங்க

பதிந்தவர் பிரேமலதா மேல் April 20, 2007

இளவஞ்சியோட பொண்ணுபிடிக்கிற தொடர் தமிழ் பதிவுலகில பழசு. மற்றவர்களின் பார்வைக்காகவும், எனக்குப் பிடித்த தொடர் என்பதால் இங்கு ஒரு சேமிப்பாகவும்…

  1. கல்யாணமாம் கல்யாணம்! – ஒரு முன்னுரை!
  2. மக்கா! நீ மனசளவிலும் தயாரா?
  3. தேவையான சில மாற்றங்கள்
  4. புள்ள புடிக்கலாம் வாங்கப்பு
  5. காதலிக்க நேரமுண்டு காத்திருக்க இருவர் உண்டு
  6. கல்யாணந்தான் கட்டிக்கிட்டு வாழப்போலாமா

.... இங்கே பதியப்பட்டது Humour, Life, Tamil, தமிழ், நகைச்சுவை, வாழ்க்கை | Leave a Comment »

பூத்திடு சீஸே

பதிந்தவர் பிரேமலதா மேல் April 20, 2007

பல நேரங்களில, ஆய்வகங்களில் அடிப்படை ஆராய்ச்சி (fundamental scientific research) செய்பவர்கள் என்ன சாதிக்கப்போறாங்கன்னு தோணும்.  இந்த செய்தியப்ப் பாருங்க….

இன்னும் கொஞ்ச நாளில சுவிட்ச் போடுற மாதிரி வேணுங்கறப்ப பூபூக்க வைக்கமுடியுங்கறாங்க.

posted by anon.

.... இங்கே பதியப்பட்டது Science, அறிவியல், ஆங்கிலம் | Leave a Comment »

Atlantis

பதிந்தவர் பிரேமலதா மேல் April 20, 2007

Platoவின் Atlantis எப்பவுமே எல்லோருக்கும் ஒரு கனவுலகம். உண்மையாயிருக்கும்னு வரலாற்று வல்லுநர்களும் விடாம தேடிக்கிட்டுத்தான் இருக்காங்க. சங்க இலக்கியங்களில் கடல் கொண்ட 49 நாடுகளைப் பத்தி தமிழ் வரலாறும் பேசத்தான் செய்யுது. போனமுறை Global warming (about 12000 years ago, iirc) வந்தப்ப அழிந்துபோன (கடல்கொண்ட) நாடுகள், நாகரிகங்கள் மிஞ்சாம போயிடுச்சோ-ன்னு ஒரு தியரியும் இருக்கு.

புதிதாக கிடைத்த ஆதாரங்களை வைத்து BBCயில் ஒரு விவரணப்படத்தொடர் வரப்போகிறது. அதன் முதல் பகுதி இன்று UK-Channel 1 (BBC1)-l 9மணிக்கு ஒளிபரப்பாகும். ஆர்வம் மற்றும் வாய்ப்பும் இருப்பவர்களுக்கு நல்ல விருந்து.

.... இங்கே பதியப்பட்டது TV, ஆங்கிலம், தொலைக்காட்சி | Leave a Comment »

படிச்சாலே நாவூறுது

பதிந்தவர் The Visitor மேல் April 20, 2007

சாப்பாட்டுப் பிரியர் போல – ஜொள்ளு விட வைக்கிறார். படிச்சாலே நாவூறுது.

A dollop of sour cream and chives gives the sandwich a sensous texture. Bunch of steamed veggies on side makes it a large full meal. A glass of tonic water, into which a spoon of khus syrup has been mixed, gives the sandwich a surreal accompanyment…

And there’s only one way to eat this Sandwich. Messily.

அவர் கோயில் பிரசாதத்தையும் விட்டு வைக்கறது இல்லை.

.... இங்கே பதியப்பட்டது Food, Funny | Leave a Comment »