(Wo)man-write – latest
பதிந்தவர் The Visitor மேல் ஏப்ரல் 20, 2007
ஆண் எழுதுறதுக்கும் பெண் எழுதுறதுக்கும் எழுத்தை மட்டும் வைச்சு வித்தியாசம் கண்டுபிடிக்க முடியுமா என்ன? ன்னு கேட்டிருந்தோம்.
முடியுமாமே! சொல்றார் The Kid.
நீங்க உங்க எழுத்தை வச்சு ட்ரை பண்ணுங்களேன்? Why dont you try with your writing? – The Gender Genie
B o o. சொன்னார்
I tested with this post http://boosbabytalk.blogspot.com/2007/04/how-lil-ashu-got-to-prague-got-stung-by.html and it says MALE!! So is Ashu male or is it me? LOL!
Visitor சொன்னார்
I tested it with some posts of mine – for some the score was significantly male and for some others the score was significantly female. LOL. I think they need to check out the algorithm.