கதம்ப மாலை

  • a

ஏப்ரல் 23rd, 2007- ‍க்கானத் தொகுப்பு

நாராயணமூர்த்தி நாடாள வந்தால் நாடு தாங்குமா?

பதிந்தவர் The Visitor மேல் ஏப்ரல் 23, 2007

பிரகாஸு கேக்குறார். என்ன சார், இது நியாயமான கேள்வியா? படிச்சுட்டு நீங்களே முடிவு பண்ணுங்க…

….. இந்தியாவின் நம்பர் ஒன் நிறுவனத்தை வைத்து நடத்துகிறவருக்கு, இந்தியாவை கட்டிமேய்க்கத் தெரியாதா….

இந்த விவாதம் முடியறதுக்குள்ள திரு நாராயணமூர்த்தி தேசியகீதம் விவகாரத்தில பேரைக் கெடுத்துக்கிட்டார். அதப்பத்தி இட்லி வடையார் இங்க பேசறார்.

“அட, வாய்விட்டு பாடினாத்தான் என்ன தப்பூ?”ன்னு கோடிவீட்டு குப்பம்மா கழுதை கேக்கிறா.

“தே, அவரு படிச்சவரு, அவர் சொன்னா கரீட்டா தான் இருக்கு!”முன்னு நானும் சொல்லிப் பாத்தேன்.

நீங்க உங்க அபிப்பிராயத்தைச் சொல்லுங்க.

.... இங்கே பதியப்பட்டது Politics, அரசியல் | Leave a Comment »