கதம்ப மாலை

  • a

ஏப்ரல் 24th, 2007- ‍க்கானத் தொகுப்பு

இந்திய குடும்பமும் ஆணாதிக்கமும்

பதிந்தவர் The Visitor மேல் ஏப்ரல் 24, 2007

இந்தப் பதிவுக்கு என்ன தலைப்பு கொடுக்கறதுன்னு தெரியாமல் இருந்தேன், கடைசியில் இந்திய குடும்பமும் ஆணாதிக்கமும்னே போட்டுவிட்டேன். பதிவிலிருக்கும் பொருள் முழுவதையும் இந்தத் தலைப்பு பிரதிபலிக்கவில்லை.

கொஞ்சம் பழய பதிவு தான், ஆனால், கருத்தும், நடையும் எனக்குப் பிடித்திருந்தது. ஆச்சரியம் என்னனா இதை எழுதியவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை!

இந்திய குடும்ப அமைப்பு ஆண்களை முன்வைத்த அமைப்பாக தான் இருந்து வந்திருக்கிறது. பரம்பரை பரம்பரையான தொழில்கள் கூட குடும்பத்திலிருக்கும் ஆண்களுக்குதான் கைமாற்றப்பட்டிருக்கின்றன.

.... இங்கே பதியப்பட்டது Family, Feminism, Indian society, Life, Politics, Society, அரசியல், கலாச்சாரம், குடும்பம், சமூகம், பெண்ணியம், வாழ்க்கை | Leave a Comment »

Viv-acious Sayesha’s pictionary

பதிந்தவர் பிரேமலதா மேல் ஏப்ரல் 24, 2007

He drew more straight lines. The lines seemed to be getting closer and closer to the sun.

“His hair is evaporating???”

…..

“Hey, wait a minute. So what the hell was the evaporating hair for??” I demanded.

“That was sunlight reflecting off his bald head.” He smiled.

“What?? Sunlight reflecting off his bald head? So where were the arrows to show the reflection?”

No answer.

Ok fine. My turn.

……..

“Ermmm… Dude, it’s your turn to draw.” I quickly changed the subject.

So he drew this. It looked like a guy in a body cast who had been shot out of a melted cannon. Next to him was a guy who had covered his eyes with his hand, possibly because he could not bear to see the gruesome nature of the things he was witnessing. The Indian flag gloomily observed the proceedings.

“Viv, is that by any chance supposed to be India?” I pointed at the melted cannon.

He nodded.

.... இங்கே பதியப்பட்டது Fun, Life, ஆங்கிலம், நகைச்சுவை, வாழ்க்கை | Leave a Comment »

Borat – movie review

பதிந்தவர் பிரேமலதா மேல் ஏப்ரல் 24, 2007

.... இங்கே பதியப்பட்டது Movie review, ஆங்கிலம், திரை விமர்சனம் | Leave a Comment »

Blackberry thumb

பதிந்தவர் பிரேமலதா மேல் ஏப்ரல் 24, 2007

.... இங்கே பதியப்பட்டது Health, ஆங்கிலம், சுகாதாரம் | Leave a Comment »

PC life

பதிந்தவர் பிரேமலதா மேல் ஏப்ரல் 24, 2007

.... இங்கே பதியப்பட்டது Humour, ஆங்கிலம், நகைச்சுவை | Leave a Comment »

வலைப்பதிவர் சந்திப்பு

பதிந்தவர் பிரேமலதா மேல் ஏப்ரல் 24, 2007

சென்னையில் வலைப்பதிவர் சந்திப்பு.

43பேர் கலந்துக்கிட்டாங்களாம். ஆக்கபூர்வமான ;-)  திட்டமெல்லாம் போட்டிருக்காங்களாம்.

லண்டன்ல நாங்களும் ஒரு வலைப்பதிவர் மீட்டிங்க் போட்டோம். பாட்டுக்கு பாட்டுலாம் ரெம்ப ஆக்கபூர்வமா பாடினோம். என்னனய ஏமாத்தி தோக்கடிச்சுட்டாய்ங்க. (லின்க் கொடுக்க முடியாது).

பிரகாசுவின் ரிப்போர்ட்

இன்னும் பலர்

.... இங்கே பதியப்பட்டது Blogging, பதிவுலகம் | Leave a Comment »