வலைப்பதிவர் சந்திப்பு
பதிந்தவர் பிரேமலதா மேல் ஏப்ரல் 24, 2007
சென்னையில் வலைப்பதிவர் சந்திப்பு.
43பேர் கலந்துக்கிட்டாங்களாம். ஆக்கபூர்வமான
திட்டமெல்லாம் போட்டிருக்காங்களாம்.
லண்டன்ல நாங்களும் ஒரு வலைப்பதிவர் மீட்டிங்க் போட்டோம். பாட்டுக்கு பாட்டுலாம் ரெம்ப ஆக்கபூர்வமா பாடினோம். என்னனய ஏமாத்தி தோக்கடிச்சுட்டாய்ங்க. (லின்க் கொடுக்க முடியாது).