நம்ம ரஹ்மானை (ARR) கௌஷால் இனாம்தார் review பண்ணியிருக்கார் -
இவரும் மரட்டிய பாடல்களுக்கு compose பண்ணுகிறவர்.
பதிந்தவர் The Visitor மேல் மே 1, 2007
நம்ம ரஹ்மானை (ARR) கௌஷால் இனாம்தார் review பண்ணியிருக்கார் -
இவரும் மரட்டிய பாடல்களுக்கு compose பண்ணுகிறவர்.
.... இங்கே பதியப்பட்டது Review, music, இசை, விமர்சனம் | Leave a Comment »
பதிந்தவர் பிரேமலதா மேல் மே 1, 2007
Meet Sayesha and Viv through their travelogue.
I was excited as he loves to drive and I love being driven around.
Read other posts on New Zealand and other places too.
.... இங்கே பதியப்பட்டது New Zealand, Travelogue | Leave a Comment »
பதிந்தவர் பிரேமலதா மேல் மே 1, 2007
.... இங்கே பதியப்பட்டது Business idea, ஆங்கிலம், நகைச்சுவை | 3 மறுமொழிகள் »
பதிந்தவர் பிரேமலதா மேல் மே 1, 2007
பதிவர் மீட்-லயிருந்து இப்ப பதிவர் பட்டறை. கோயம்புத்தூர்ல நடத்துறாங்களாம். அக்கம்பக்கமிருக்கிறவங்க போயிட்டு வரலாம்.
.... இங்கே பதியப்பட்டது Blog camp, Blogging, பதிவர் பட்டறை, வலைப் பதிவுலகம் | Leave a Comment »
பதிந்தவர் பிரேமலதா மேல் மே 1, 2007
பூனைக்கண்ணை மூடிக்கொள்ளும் இன்னும் சில முத்தான முத்துக்கள்
என்கிட்ட இருக்கிற hardcopy dictionaryயிலிருந்து (ஆகவே லின்க் கொடுக்க முடியாது):
Sex: n. பால். பால் வேறுபாடு; பால் வேறுபாட்டுத்தன்ன்மை; பால் வேறுபாட்டுணர்வு; பாலார்; பால்சார்ந்தவர் தொகுதி; a. பால் வேறுபாடு; v. பால்வகைத்திரித்துணர்; (தொ.) sex antagonism, பால்வேறுபாட்டு முரண்; sex appeal, பால் வேறுபாட்டுக்கவர்ச்சி, பெண்பாலரின் கவர்ச்சி; sex instinct, பால் இயல்பூக்கம்; sex urge, பாலுணர்ச்சி வேகம்; இணைவிழைச்சு எழுச்சி; the fair sex, the gentle sex, the softer sex, the weaker sex, the sex பெண்பாலர்; the sterner sex, ஆண்பாலர்.
சிரிக்கிறதா அழுகிறதான்னு தெரியல. sex – உடலுறவு-ங்கிறது simply skipped.
.... இங்கே பதியப்பட்டது Society, Tamil, Translation, culture, கலாச்சாரம், சமூகம், தமிழாக்கம், தமிழ், மொழிபெயர்ப்பு | 2 மறுமொழிகள் »
பதிந்தவர் பிரேமலதா மேல் மே 1, 2007
Gay, Lesbian, Homosexக்கு தமிழ் dictionaryகளிலேயே அப்படியே skip பண்ணிட்டுப் போயிருக்காங்க. இதுக்குப் பேர்தான் “பூனைக்கண்ணை மூடிக்கிட்டா பூலோகம் இருண்டுடுச்சாம்”.
சில குறிப்பிடத்தக்க பதிவுகள்:
Summer in my viens – by an Indian Gay male.
Awareness of homosexuality – Madura
Movie on homosexuality – Madura
An introduction to A.S
9 weird things about A. S. :-)
Ten tips for parents of a Gay, Lesbian, Bisexual or Transgender child
.... இங்கே பதியப்பட்டது Homosexuality, ஆங்கிலம், தன்னினம்புணர்வு | Leave a Comment »