கதம்ப மாலை

  • a

மே 4th, 2007- ‍க்கானத் தொகுப்பு

மகமாயி பென்குயினாயிட்டா

பதிந்தவர் பிரேமலதா மேல் மே 4, 2007

கருப்பான கையிலே பாட்டுக்கு penguins ஆடுறதப் பாருங்க.  (பரிந்துரை: டுபுக்கு)

அதுசரி, பாட்டு கொஞ்சம் கேட்டமாதிரியில்ல? L.R. ஈஸ்வரி பாடின “கற்பூர நாயகியே கனகவள்ளி, காளி மகமாயி, கருமாரியம்மா….” பங்குனிப்பொங்கல் முழுக்க, மார்கழி மாசம் முழுக்க ஒருநாளைக்கு ஒருதடவையாவது போடுவாங்களே!! அடப்பாவிகளா! பாட்ட சுட்டு குத்துப் பாட்டு எழுதினதுமில்லாம இப்ப அதுக்கு பென்குயினையும் ஆடவிட்டுட்டாய்ங்க! (பென்குயின்களே சூப்பர்).

 ஆ!  மீஜிக் டைரக்டர் நம்ம ஊர்க்காரரோட புள்ளை! போன பங்குனிப் பொங்கலுக்கு ஊர்பக்கம் போனீகளோ!!

.... இங்கே பதியப்பட்டது Video, music, இசை, சினிமா | Leave a Comment »