மௌனராகம் படத்தை நினனவுகூர்ந்து எழுதுறாங்க.
வீடியோவும் போட்டிருக்காங்க
பதிந்தவர் பிரேமலதா மேல் மே 10, 2007
மௌனராகம் படத்தை நினனவுகூர்ந்து எழுதுறாங்க.
வீடியோவும் போட்டிருக்காங்க
.... இங்கே பதியப்பட்டது Movie review, ஆங்கிலம், சினிமா, விமர்சனம் | Leave a Comment »
பதிந்தவர் பிரேமலதா மேல் மே 10, 2007
When I queried him, Jacques told us that it was there, in the front lawns, that a scene from the first Harry Potter movie was shot – precisely, the scene where Harry first learns to fly on a broom.
On a clear sunny day, it makes for a fantastic picnic spot. With acres of flowers, boating facilities on the lake and three mazes, the castle offers something for every member of the family
.... இங்கே பதியப்பட்டது Travelogue, UK, ஆங்கிலம், பயணக்கட்டுரை | Leave a Comment »
பதிந்தவர் பிரேமலதா மேல் மே 10, 2007
நிறய இடத்துல நிறய ரிப்போர்ட், கருத்துகள், வெறுப்புகள் வந்தாச்சு. கீழேயுள்ள ரெண்டு லைனும் அப்படியே ஒரு தொகுப்புரை-ன்னு சொல்லலாம்.
பிரிட்டனில், எந்த ஒரு விசயமாக இருந்தாலும் ”இருபக்கவாதமும் கண்டிப்பாக காட்டப்படவேண்டும்” என்று பத்திரிகைகளுக்குச் சட்டமிருக்கிறது. இது ஒரு நல்ல சட்டமென்று நினைக்கிறேன்.
.... இங்கே பதியப்பட்டது அரசியல், தமிழ், மதுரை | Leave a Comment »
பதிந்தவர் பிரேமலதா மேல் மே 10, 2007
ஆ! என்னா சூப்பரா இருக்கு! எனக்கும் இந்தமாதிரி நுணுக்கமான வேலைக்கும் பல காத தூரங்கள். பார்க்க மட்டும்தான் பிடிக்கும்.
.... இங்கே பதியப்பட்டது hand work, கைவேலை, தமிழ் | 3 மறுமொழிகள் »
பதிந்தவர் பிரேமலதா மேல் மே 10, 2007
ஒரு முகமூடி தமிழ்ப் பதிவுலகில் எல்லோருக்கும் தெரியும். இவர் எளுதினதில எனக்குப் பிடிச்சது இவரோட சரக்குப் பதிவுகள்
இன்னோரு முகமூடி இருக்கிறது தெரியுமா? இக்கட சூடண்டி. இவரும் தமிழ் தெரியுமா? இக்கட தமிழ் சூடண்டி. செம நக்கல் பேர்வழி வேற தெரியுமா? கீழே சூடண்டி:
.... இங்கே பதியப்பட்டது நகைச்சுவை | Leave a Comment »
பதிந்தவர் பிரேமலதா மேல் மே 10, 2007
So anyway, the start of the movie, which I often refer to as the 5-10 minute pitch for watching the rest of the movie, was good. It kept you engaged and wanted you to carry on watching. I had forewarning that this was going to be a serious theme and I should not expect any comedy or usual chutney (tamil masala) in this one.
Overall I would say, you are not likely to find anything new except some good performances from Sneha and Dhanush. I’d pass.
.... இங்கே பதியப்பட்டது Movie review, ஆங்கிலம், சினிமா, விமர்சனம் | Leave a Comment »
பதிந்தவர் பிரேமலதா மேல் மே 10, 2007
Is homosexuality natural?: ஒரு scientific articleக்கு இருக்கிற தரத்தோடு எழுதப்பட்ட பதிவு. அருமை.
இவங்க பாருங்க, போறபோக்குல அப்படியே கொளுத்திப்போட்டுட்டுப் போறாங்க
.... இங்கே பதியப்பட்டது Homosexuality, ஆங்கிலம், தன்னினம்புணர்வு | Leave a Comment »
பதிந்தவர் பிரேமலதா மேல் மே 10, 2007
I have seen lot of blogs where there is a tendency to blame the man for what the woman suffers. Yes, the man is to take some amount of blame for what women suffers, but by putting the entire blame only on the man I don’t think we are defining the problem completely. I would like to take another look at this blame game.
…………
The woman is discriminated against, harassed, insulted, berated, and discouraged, by both men and women. By singly focusing on one enemy, that is the man, we are defining the problem statement wrongly.It is not ‘man vs. woman’, it is rather ‘society vs. woman’ and the society consists of both men and women.
.... இங்கே பதியப்பட்டது Feminism, Society, ஆங்கிலம், சமூகம், பெண்ணியம் | Leave a Comment »
பதிந்தவர் பிரேமலதா மேல் மே 10, 2007
If you have a cellphone and you keep it on a counter in a shop and leave without taking the cellphone, its carelessness. But if you put it in your pocket without realizing that its a “hole-y” pocket, its bad luck.
இத்தனை விசயம் நடக்குறதே ஒரு வருத்தமான விசயம். அதுக்குமேல நீதான் கேர்லெஸ்-னு பேருவேற சூட்டப்பட்டா இப்படித்தான் யாரையும் புலம்பவைக்கும்.
.... இங்கே பதியப்பட்டது Life, ஆங்கிலம் | Leave a Comment »
பதிந்தவர் பிரேமலதா மேல் மே 10, 2007
.... இங்கே பதியப்பட்டது Madurai, News, செய்தி, மதுரை | 1 மறுமொழி »
பதிந்தவர் பிரேமலதா மேல் மே 10, 2007
Mom passed away peacefully about 2 hours ago. Her brain was too swollen and there was nothing to be done. We managed to transport her body back to our home before we pull the plug. I am sure she would want it this way.
Can’t believe it has already been 49 days since mom went away… since I last spoke to mom… since I last heard her voice… since I last tasted her delicious cooking… since I last had a mother
பரிந்துரை: அனான்
.... இங்கே பதியப்பட்டது Family, Relationship, ஆங்கிலம், உறவு, குடும்பம் | 2 மறுமொழிகள் »
பதிந்தவர் பிரேமலதா மேல் மே 10, 2007
டுபுக்கு தன்னோட முதல் காதலை, ”இப்போத்தான் ஞாபகம் வந்துச்சு, அதனால சொல்ல மறந்துட்டேன்“னு ஒரு பில்டப்போட வர்றார். இதுக்கு ஏகப்பட்ட பரிந்துரை.
அவரோட மற்ற ஜொள்ளுகளைப் பார்க்க இங்கே போகவும்.
பரிந்துரை: அனான்.
.... இங்கே பதியப்பட்டது Droll, Love story, காதல், ஜொள்ளு, தமிழ், நகைச்சுவை | Leave a Comment »