கதம்ப மாலை

  • a

மே 14th, 2007- ‍க்கானத் தொகுப்பு

பெரியார் – movie review

பதிந்தவர் பிரேமலதா மேல் மே 14, 2007

அடேங்கப்பா!! பெரியார் படத்துக்கு இத்தனை விமர்சனமா!

Snapjudge Covers them all.

.... இங்கே பதியப்பட்டது Movie review, சினிமா, தமிழ், விமர்சனம் | Leave a Comment »

The Politician

பதிந்தவர் பிரேமலதா மேல் மே 14, 2007

பரவாயில்லையே!

You systematically wooed the Brahmins. Very shrewdly, you assessed their voting strength. You gave tickets to Tripathis and Mishras. You pulled off what people would have thought impossible. A woman who has consistently projected herself as a Dalit leader now gathers the Brahmins to support her views.

மாயாவதியைப் பத்தி இவங்க எழுதியிருக்கிறது உண்மைன்னா, “நல்ல” அரசியல்வாதிகள் உருவாகிட்டிருக்கிறாங்க போலிருக்கே, அதோட நல்ல அரசியல் கண்ணோட்டமும்  (பதிவரோட ஆராயும் முறை) உருவாகுது  போலிருக்கே …

ஆனா

I won’t be surprised if election strategists from the US approach you for advice (a woman could be a candidate for Prez) in the coming months.

மட்டும் கொஞ்சம் (ஓவரா) optimisticஆ இருக்கு.

அப்புறம்

Please use your mandate to pull UP out of its morass of crime, corruption and incompetence.

 கொஞ்சம் பதிவரின் சறுக்கல்.

அரசியல் புரிய ஆரம்பிச்சுட்டா,

but because they are happy with what you did for their lives. Let it be a vote for performance, not for promise.

இப்படி எப்படி எதிர்பார்க்கவோ, எழுதவோ  முடியும்?  

Someone  has  to  start somewhere, and Geeta Padmanabhan does it well.

:-)

.... இங்கே பதியப்பட்டது Politics, Uttar Pradesh, அரசியல், ஆங்கிலம் | Leave a Comment »

Being a Celebrity

பதிந்தவர் பிரேமலதா மேல் மே 14, 2007

சின்மயி Celebrityயா இருக்கிறதோட சில அசௌகரியங்களைப் பகிர்ந்துக்கிறாங்க.

Of course its all part of being what I am. Some people who might read this blog will say don’t crib about lack of privacy, or rather get off Orkut. WHY should I? “if not, then don’t crib”.
………

A lot of people tell me that I should not be as reachable as I am now, and shut off, and behave like a celebrity.

Of course, I might get a fair share of comments for this post, but then, well that is the way things are. Thank God for this blog.

.... இங்கே பதியப்பட்டது Celebrity | Leave a Comment »