கதம்ப மாலை

  • a

மே 21st, 2007- ‍க்கானத் தொகுப்பு

கேள்விகளூடான வாழ்க்கை

பதிந்தவர் பிரேமலதா மேல் மே 21, 2007

வீட்டுக்குப் பேசும் போது:

அக்கா பேசிச்சா? harish எப்படி இருக்கான்? உடம்பு நல்லா இருக்கா, அம்மா? அப்பா எங்க? பணம் கிடைச்சுச்சா? மழை பேஞ்சுச்சா? வயல்ல என்ன போட்டிருக்கு? மாடு கன்னுக்குட்டி போட்டிருச்சா? எங்க போனீங்க? வீட்டுக்கு யார் வந்தாங்க ? என்ன சாப்பாடு?

எனக்குள் நான்:

அன்புன்னா என்ன? நட்புன்னா என்ன? கற்புன்னா என்ன? உண்மைன்னா என்ன? காதல்னா என்ன? What’s the purpose of living? Is this all worth it?

.... இங்கே பதியப்பட்டது Life, தமிழ், வாழ்க்கை | Leave a Comment »