கதம்ப மாலை

  • a

மே 25th, 2007- ‍க்கானத் தொகுப்பு

Professions for Women

பதிந்தவர் The Visitor மேல் மே 25, 2007

இதைப் படிக்கும் போது எனக்குள் எழுந்த உணர்வுகளைச் சொல்ல வார்த்தைகள் இல்லை!

Abbreviated version of Virginia Woolfe’s speech delivered to the Society for Women’s Service.

… The Angel in the House. It was she who used to come between me and my paper when I was writing reviews. It was she who bothered me and wasted my time and so tormented me that at last I killed her. You who come of a younger and happier generation may not have heard of her–you may not know what I mean by the Angel in the House. I will describe her as shortly as I can. She was intensely sympathetic. She was immensely charming. She was utterly unselfish. She excelled in the difficult arts of family life. She sacrificed herself daily. If there was chicken, she took the leg; if there was a draught she sat in it–in short she was so constituted that she never had a mind or a wish of her own, but preferred to sympathize always with the minds and wishes of others.

I think The Angel in the House still lives on in India.

Link courtesy: Brownie’s post.

.... இங்கே பதியப்பட்டது Feminism, Writing, எழுத்து, பெண்ணியம் | Leave a Comment »

ரஜினி

பதிந்தவர் பிரேமலதா மேல் மே 25, 2007

The certain younger somebody who is supposedly replacing Rajini. See, he has a huge fan following, (hmmm), he has got the style (what? what style?) Have you people ever seen Rajini movies at all? Wake up people!!

அடேங்கப்பா, ரஜினிக்கு எல்லா agegroupலயும் fans இருக்காங்கதான் போலிருக்கு.

.... இங்கே பதியப்பட்டது சினிமா, தமிழ் | 1 மறுமொழி »

ஜோக்கு, ஜாலின்னா என்ன?

பதிந்தவர் பிரேமலதா மேல் மே 25, 2007

பிரிட்டிஷ்காரங்க பொதுவாவே தன்னை மட்டம்தட்டித்தான் சிரிப்பாங்க. ப்ரிட்டிஷ் காமெடி சீரிஸ்-ம் அப்படித்தான் இருக்கும். எந்த ஒரு பேச்சிலும் தன்மேல் குறைசொல்லி, மன்னிப்புக்கேட்பார்கள், தவறு நம்மளுடையதாக இருந்தாலும். நம்ம இந்தியர்கள் கிட்ட ஒரு கெட்ட பழக்கம், அடுத்தவங்களை மட்டம்தட்டித்ததன் ஜோக்கடிப்பாங்க. எப்பவும் ஜோக்குங்கிற பேர்ல, ஜாலிங்கிற பேர்ல அடுத்தவங்களை மட்டமாப் பேசி, ஏறி மிதிச்சுப், பேசுறவங்களை எனக்குப் பிடிக்காது. எப்பவும் அடுத்தவங்களை மட்டம்தட்டி ஜாலி பண்ற “ரெம்பவும் ஜோவியலான” இந்தப் பேர்வழிகள், அவங்களை வைச்சு மத்தவங்க ஜாலி பண்ணினா பொறுத்துக்க மாட்டாங்க. almost revenge எடுக்கிறமாதிரி அடுத்தவாட்டி பாய்வாங்க. ஹிப்பாட்டி, தனக்குத்தெரிஞ்ச ஒரு  பெண்மணி  தன்னை வைச்சு ஜோக்கடிச்சதை பகிர்ந்துக்கிறாங்க.  இதுல உள்ள ஜோக் மேட்டர் அவ்வளவு பெரிசாப் படலைன்னாலும், ஹிப்பாட்டி சொல்லவர்ற conceptக்காக இந்தப் பதிவை இங்கே பகிர்ந்துக்கிறேன்.

.... இங்கே பதியப்பட்டது Socialising | Leave a Comment »

Literary lists, The Potter Saga Prophecies and so on…

பதிந்தவர் The Visitor மேல் மே 25, 2007

Manasi’s take on the Times list of 100 greatest books of the century.

Prophesies on The Harry Potter series.

.... இங்கே பதியப்பட்டது Book, Review, Writing, எழுத்து, புத்தகம், விமர்சனம் | Leave a Comment »

Australian Big Brother under fire

பதிந்தவர் பிரேமலதா மேல் மே 25, 2007

The Australian version of the TV programme Big Brother has come under criticism for deciding not to tell a contestant that her father had died.

……

Last year two male participants were withdrawn from the house after appearing to sexually molest a female contestant, and the late night edition aimed at adults has attracted complaints of being too sexually explicit.

.... இங்கே பதியப்பட்டது Australia, Big Brother, TV | 1 மறுமொழி »

Crisis appeal for Darfur region

பதிந்தவர் பிரேமலதா மேல் மே 25, 2007

.... இங்கே பதியப்பட்டது Africa, Crisis, UK, World | Leave a Comment »

காணாமல் போன சின்னஞ்சிறுசுகள்

பதிந்தவர் பிரேமலதா மேல் மே 25, 2007

.... இங்கே பதியப்பட்டது India, Law & Order | Leave a Comment »

Why do we marry?

பதிந்தவர் The Visitor மேல் மே 25, 2007

என்ன கேள்வி இது ன்னு நீங்க கேக்கறது புரியுது.
Raman has his own perspective on the question, in his post – An Audience to Your Life.

.... இங்கே பதியப்பட்டது Family, Identity, Marriage, Relationship, உறவுகள், குடும்பம், திருமணம் | Leave a Comment »

Shrek, Feminism & Men’s Issues

பதிந்தவர் பிரேமலதா மேல் மே 25, 2007

.... இங்கே பதியப்பட்டது Feminism, சினிமா, பெண்ணியம் | Leave a Comment »