கதம்ப மாலை

  • a

மே 30th, 2007- ‍க்கானத் தொகுப்பு

Sivaji Trailer

பதிந்தவர் பிரேமலதா மேல் மே 30, 2007

emailல்  வந்தது.

சிவாஜி ட்ரைய்லர்

.... இங்கே பதியப்பட்டது rajini, சினிமா, தமிழ், ரஜினி | Leave a Comment »

அறுசுவை dot காம்

பதிந்தவர் Deej மேல் மே 30, 2007

சமையல் கலை வல்லுநர்களுக்கும், சாதாரண கத்துக்குட்டிகளுக்கும், என்னைப் போன்ற அரை வேக்காடுகள் அனைவருக்கும் ஏற்ற மாதிரி ஒரு மெகா தளம், அறுசுவை dot காம். தமிழ் பிராமணர் சமையலிலிருந்து ஆந்திரா, செட்டிநாடு மற்ற பிற மாநிலங்களின் சைவ, அசைவ சமையல் குறிப்புகள் மற்றும் ஏராளமான extra fittings அடங்கிய தளம் இது.

இந்த தளத்தில் விவரித்தது போலவே வெஜிடபிள் சால்னா செய்து பார்த்தேன் – சூப்பர்! நீங்களும் ஒரு விசிட் அடித்து விட்டு உங்கள் சமையல் அனுபவத்தை பின்னூட்டத்தில் போடுங்க!

.... இங்கே பதியப்பட்டது Food, Tamil, அடுப்படி, கணினி, சமையல், சமையல் குறிப்பு, விமர்சனம் | 3 மறுமொழிகள் »