கதம்ப மாலை

  • a

அல்வா அனுபவம்

பதிந்தவர் Deej மேல் ஜூன் 4, 2007

பொதுவாக, நமக்கு கல்யாணம், இதர விஷயங்களுக்கு அழைப்பு வந்தாலே முதலில் மனதில் தோன்றுவது ஓசி சாப்பாடு தான். ‘ஓ! பஞ்சாபிக் கல்யாணம் – லஸ்ஸி, மிஸ்ஸி ரோடின்னு அசத்துவாங்க’ன்னு,  நம்ப Twisted DNA போல் சென்றவர் பலர். இப்படிச் சென்று, போன காரியம் எதிர்பாராத வசமாக கைகூடாமல் போய் கடுப்படயும் போது படும் அவஸ்தை சொல்லி மாளாது.

விசேஷம், மேடை பேச்சாகட்டும், சாதாரண டின்னர் அழைப்பாகட்டும், ஒரு ‘கட்’ கட்டாமல் வந்தால், அதனால் ஏற்ப்படும் எரிச்சல் அடங்க ரொம்ப நாள் ஆகும். Affected பார்ட்டி நம்மைப் போல் ப்ளாக்கராக இருந்தால் சொல்ல வேண்டுமா? பட்ட கஷ்டத்தை படம் போட்டுக் காட்டி விடுவார்கள்.

உங்களுக்கு எப்படி? இது போல் ‘அல்வா’ அனுபவம் ஏதாவது….

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>