ஜூலை, 2007 க்கான தொகுப்பு
பதிந்தவர் பிரேமலதா மேல் ஜூலை 31, 2007
He said: “When threatened, talk to a local woman”. ………: i.e. a drunk man in the upper berth who won’t leave you alone, and his two henchmen below you. A young woman not only rescued me but arranged my berth swap, shared a taxi, …..I wish men in India would just leave me alone. At this point I am contemplating the “sorry me Japan no English” move. It’s that bad right now
Madras in Two parts
Contrary to the according-to-the-guidebook European traveller’s declaration, I found Chennai to be a lovely, good sized city. It’s true, you know, what they say about the south being laid back and hassle free. In many ways, Chennai feels like a larger version of the Little India I know and love, more so than the rest of India, because of the shared Tamil culture. Although I’d never been here, it feels like I’ve been here… well, forever. And that’s a good thing
And more… Feel free to browse other posts on India travel.
.... இங்கே பதியப்பட்டது India, Travelogue, பயணக்கட்டுரை | Leave a Comment »
பதிந்தவர் பிரேமலதா மேல் ஜூலை 31, 2007
.... இங்கே பதியப்பட்டது Humour, நகைச்சுவை | Leave a Comment »
பதிந்தவர் The Visitor மேல் ஜூலை 30, 2007
Frida னு ஒருத்தர் ஆன்லைன்ல கிரியேடிவ் ரைட்டிங் வகுப்புகள் நடத்தினாங்க. அப்ப Peej னு ஒருத்தர் என்னோட சக மாணவரா இருந்தார். அவர் வீட்டுப்பாடமா கொடுத்த ஒரு கதையை இங்கே கொடுத்திருக்கேன்.
“I swear to god I saw him again. The one I killed.”
[...]
என்ஜாய்.
PS: Unfortunately Frida disappeared from blogworld without a trace, midway through the course. You can see her material still at Twisted text once again. You can find useful links and links to Douglas Adams’ Hitch Hiker’s Guide to the Galaxy series of books. I still wonder what happened to her
.... இங்கே பதியப்பட்டது short story, கதை | Leave a Comment »
பதிந்தவர் The Visitor மேல் ஜூலை 26, 2007
அம்மனி ஒரு புது மையம் / இயக்கம் தொடங்கியிருக்காங்க – Cult of Bad Mama. சூப்பர்-டூப்பர் அம்மாக்களின் சாதனைகளை பற்றிப் படித்து அலுத்துப் போயிருந்தீங்கனா, அங்க உங்களுக்கு ஒரு வடிகால் கிடைக்கும்.
Don’t get me wrong. I don’t object to motherhood per se. I certainly don’t have a problem with all-sacrificing, 100% unadulterated love-incarnate, earth mother type motherhood either. My struggle is that that is the only kind of mothers I ever read about.
[...]
This is the blog for the so-called less than angelic mothers. The ones like me. [...]
இங்கே யம்மி மம்மிகளுக்கு அனுமதி இல்லையாம்.
.... இங்கே பதியப்பட்டது Blogging, Child care, Droll, Motherhood, Parenthood, குழந்தை பராமரிப்பு, தாய்மை, பதிவுலகம் | Leave a Comment »
பதிந்தவர் The Visitor மேல் ஜூலை 25, 2007
வாழ்க்கை, மகிழ்ச்சி, இலக்கு… இத்தியாதி..இத்தியாதி.. தலைப்புகள் தான் சமீப காலமா என்னை சுத்தி சுத்தி வருது!? ஒரே பிலாசபி தான், இந்த தாக்கம் இருக்கும் போதே அதைப் பத்தி எழுதிடலாம்னு தான் இந்தப் பதிவு.
ஒரு நண்பர் தன் பின்னூட்டத்தில் கொடுத்த சுட்டி மூலம் கிடைத்தது – Dan Gilbert explains:
Why are we happy? Why aren’t we happy?
Excerpts about the talk:
Psychologist Dan Gilbert challenges the idea that we’ll be miserable if we don’t get what we want. Our “psychological immune system” lets us feel real, enduring happiness, he says, even when things don’t go as planned. He calls this kind of happiness “synthetic happiness,” and he says it’s “every bit as real and enduring as the kind of happiness you stumble upon when you get exactly what you were aiming for.”
உங்க கம்ப்யூட்டர்ல நேரடியா இறக்குமதி பண்ணனுமா? இங்க சொடுக்குங்க.
என்ன எலியை சொடுக்கீட்டீங்களா? மத்த வேலை ஏதாவது இருந்தா முடிச்சுட்டு வாங்க, சாயும் காலமா பாக்கலாம். இப்ப அங்க ராத்திரியா? பரவாயில்லை – காலைல பாருங்க!
சுப்பன் வாழ்க்கை, இலக்கு, பாதை ன்னு ஒரு கவிதை போட்டிருக்கார்:
வாழ்க்கையே பாதையாகும்போது
வெற்றி இலக்கு எது?
[...]
.... இங்கே பதியப்பட்டது Philosophy, Poetry, Science, Video, அறிவியல், கவிதை, தத்துவாய்மை, வீடியோ | Leave a Comment »
பதிந்தவர் The Visitor மேல் ஜூலை 23, 2007
பிறக்கும்போதே ஒவ்வொருத்தருக்கும் சில பண்புகள், இயல்புகள், திறமைகள் இருக்கு, அது என்னனு தெரியாம இருக்கிறது தான் பிரச்சனை. அதைத் தெரிஞ்சுக்கிட்டா எவ்ளோ நல்லா இருக்கும்னு கார்த்திக் கேட்கிறார்:
I believe that each human being when created is installed with certain qualities!
[...]
மனிதன் அறிவியல் மூலம் இதை சாதிக்கமுடியுமா?
.... இங்கே பதியப்பட்டது Uncategorized | Leave a Comment »
பதிந்தவர் பிரேமலதா மேல் ஜூலை 22, 2007
.... இங்கே பதியப்பட்டது Cinema, Movie review, சினிமா, விமர்சனம் | Leave a Comment »
பதிந்தவர் பிரேமலதா மேல் ஜூலை 19, 2007
.... இங்கே பதியப்பட்டது News, Politics, UK, World, அரசியல், செய்தி | Leave a Comment »
பதிந்தவர் பிரேமலதா மேல் ஜூலை 19, 2007
.... இங்கே பதியப்பட்டது Movie, சினிமா | Leave a Comment »
பதிந்தவர் பிரேமலதா மேல் ஜூலை 19, 2007
.... இங்கே பதியப்பட்டது Funny, Girls | 2 மறுமொழிகள் »
பதிந்தவர் பிரேமலதா மேல் ஜூலை 19, 2007
அம்மணி, கடிதங்கள் எழுதவைப்பதில் பாப்புலர். முன்னொருமுறை “தொலைந்து போன கடிதங்கள்“னு ஒரு வலைப் பதிவு இவங்க ஆரம்பிச்சப்போ, அடடா, இத நான் செய்யலையேன்னு எனக்கு ஒரே பொறாமையா இருந்துச்சு. இப்போவும் இந்த ஐடியாவை சுட்டுடனும்னு ரகசியமா ஒரு ஆசை இருக்கு.
இப்போ புதுசா, தாய்மை கொண்டாடும் பாசமிக்க அம்மாக்களுக்கு ஒரு சவாலா, “எல்லோரும் மனுசங்கதான் முதல்ல“ன்னு மூஞ்சில அறையும் ஒரு உண்மையை ஒத்துக்கச் சொல்றாங்க. பேர் சொல்ல விரும்பாதவங்க அனானிமஸ்ஸா எழுதலாம்.
.... இங்கே பதியப்பட்டது Motherhood, தாய்மை | 2 மறுமொழிகள் »
பதிந்தவர் The Visitor மேல் ஜூலை 18, 2007
இவங்க தேங்காய்ப் பால் தித்திக்குதோ இல்லையோ – இவங்க மலரும் நினைவுகள்.. நினைச்சாலே இனிக்குதுங்க.
[...]
“பாட்டி, நாளைக்கு எனக்கு 10 டம்ளர் திருக்கண்ணமுது செஞ்சு தரியா?”
“பொழச்சுக் கிடந்தா பாக்கலாம்..”
[...]
.... இங்கே பதியப்பட்டது Childhood, Childhood memories, Food, Humour, Nostalgia, cooking, உணவு, குழந்தைப் பருவம், சமையல், நகைச்சுவை, நினைவுகள் | Leave a Comment »
பதிந்தவர் Boo மேல் ஜூலை 14, 2007
ஹாரி பாட்டர் கடைசி புத்தகம் 21ம் தேதி ரிலீஸ். நேற்று Order of the Phoenix படம் ரிலீஸ். ஒரே கொண்டாட்டம் தான். படம் சூப்பர்னு தான் சொல்றாங்க. பரத்வாஜ்ரங்கனுடைய விமர்சனம் படிக்கவே சூப்பரா இருக்கு. ஒரு விசிறின்னு சொல்லிக்கவும் அவர மாதிரி ஒரு தகுதி வேணும் போங்க!
The marvel of the fifth film, Harry Potter and the Order of the Phoenix, is that its director, David Yates, takes his cues from both Cuarón and Newell, so we get a movie that plays like one long montage of our recollections from the book – in other words, this one too is modelled after a Pensieve, racing through the plot, and stopping to breathe only at a few, key moments, like the one between Harry and his godfather Sirius Black (a very touching Gary Oldman) – but it’s also brave enough to depart from Rowling’s prose to ensure a piece of cinema first, an adaptation only later.
இன்னொரு பதிவில், ஹாரி பாட்டர் புத்தகத்தின் வெற்றி குறித்தும் அலசறார்.
All the way back in Book One, Harry Potter and the Sorcerer’s Stone, as the infant Harry is dropped off for safekeeping at his Muggle relatives’ home, Rowling wrote these lines for Professor McGonagall: “He’ll be famous – a legend – I wouldn’t be surprised if today was known as Harry Potter day in the future – there will be books written about Harry – every child in our world will know his name.” Has there been a prophecy more accurate? Sorcerer’s Stone was published in 1997.
.... இங்கே பதியப்பட்டது Book, Book review, Movie, Movie review, ஆங்கிலம், சினிமா | 1 மறுமொழி »
பதிந்தவர் The Visitor மேல் ஜூலை 13, 2007
பேப்பர் போடனுமுங்க, இல்லைன்னா அறிவியல் உலகில பொழைக்கமுடியாது. இன்டர்நெட் இருக்கிற இந்தக்காலத்தில ‘சுட’ வேண்டியது தானே; அது ஒன்னும் பெரிய விஷயமில்லையேனு நீங்க சொல்றது கேக்குது. ஆனா புடிக்கறதும் சுலபமுங்க.
முனைவர் அருண் நரசிம்ஹன் இந்த ‘சுட்டெழுதல்’ பிரச்சனையைப் பத்தி எழுதியிருக்கார் – Publish or Plagiarise or Perish.
சில மேற்கோள்கள்:
…After I got suspicious of the content of the reported work, it took me just ten minutes to locate the real source through a search in the appropriate online journal archives.
[...]
இந்தப் பிரச்சனைக்கு என்ன காரணம்னு ஆராய்ந்திருக்கிறார்:
[...]
Some ready reasons could be poor research skills, low self esteem, low regard for the entire research and publication process, peer pressure that defines academic success in a skewed way and confusion about or complete ignorance of what amounts to plagiarism.
[...]
The academic world, unfortunately, is now into the publish-or-perish mode. As a human instinct, we do not want to fail. So the weak mind succumbs to the lure. Unless this system of publish-or-perish, largely a secondary recognition activity, is rectified, we will hear more of these plagiarism stories in coming years.
[...]
பிழைக்க பதிக்கவேண்டும், ஆனால் சுட்டால் பழுத்துவிடும்…
பிகு: சுட்டெழுதல் – (இதுவரைக்கும் யாரும் யூஸ் பண்ணலைனா) (C)கதம்ப மாலை
.... இங்கே பதியப்பட்டது IPR, Plagiarism, Publication, Research, Science, அறிவியல், ஆராய்ச்சி, சுட்டெழுதல், பதிப்புகள் | Leave a Comment »
பதிந்தவர் பிரேமலதா மேல் ஜூலை 13, 2007
.... இங்கே பதியப்பட்டது Movie trailer, சினிமா | Leave a Comment »
பதிந்தவர் பிரேமலதா மேல் ஜூலை 13, 2007
.... இங்கே பதியப்பட்டது India, News, Society, இந்தியா, சமூகம், செய்தி | Leave a Comment »
பதிந்தவர் பிரேமலதா மேல் ஜூலை 13, 2007
.... இங்கே பதியப்பட்டது Law & Order, News, UK | Leave a Comment »
பதிந்தவர் பிரேமலதா மேல் ஜூலை 13, 2007
.... இங்கே பதியப்பட்டது Adventure, Life, வாழ்க்கை | Leave a Comment »