புதுக்கவியோ?
பதிந்தவர் The Visitor மேல் ஜூலை 4, 2007
நான் தினமும் ‘லாகின்’ செய்ததும் Fastest Growing WordPress.com blogs மற்றும் Top Posts from around WordPress.com பார்ப்பதுண்டு – வேறென்ன… கதம்பமாலை அதில் இருக்கிறதா என்ற ஆவலில் தான்.
சில சமயம் அந்தப் பதிவுகளை கதம்பமாலையிலும் குறிப்பிட்டிருக்கிறேன். இன்று சிதறல் என்ற பதிவுதளத்தைப் பார்த்தேன். ஆச்சரியம் என்னவென்றால், அதன் முதல் பதிவு ஜூலை 2, 2007 அன்றுதான் போடப்பட்டிருந்தது, அதற்குள் Fastest Growing WordPress.com blogs என்ற அந்தஸ்த்தைப் பெற்றுவிட்டது! எப்படிங்க சாதிக்கறங்க?
சிதறல் கவிதைகளாய் இருந்தன… இங்கே ஒரு துகல்…
கரிசனத்துடன் கடிதம் எழுதிக்காண்பர் காதலர்
கரையும் நொடியும் வருடமாம்!
புதிய பதிவுதளம் அமைத்துள்ள சுப்பன் க்கு கதம்பமாலையின் வாழ்த்துக்கள்.
சுப்பன் சொன்னார்
உங்கள் ஊக்கத்துக்கு நன்றி..சுப்பன்