கதம்ப மாலை

மகிழ்ச்சி எது? இலக்கு எது?

பதிந்தவர் The Visitor மேல் ஜூலை 25, 2007

வாழ்க்கை, மகிழ்ச்சி, இலக்கு… இத்தியாதி..இத்தியாதி.. தலைப்புகள் தான் சமீப காலமா என்னை சுத்தி சுத்தி வருது!? ஒரே பிலாசபி தான், இந்த தாக்கம் இருக்கும் போதே அதைப் பத்தி எழுதிடலாம்னு தான் இந்தப் பதிவு. :)

ஒரு நண்பர் தன் பின்னூட்டத்தில் கொடுத்த சுட்டி மூலம் கிடைத்தது - Dan Gilbert explains:
Why are we happy? Why aren’t we happy?
Excerpts about the talk:

Psychologist Dan Gilbert challenges the idea that we’ll be miserable if we don’t get what we want. Our “psychological immune system” lets us feel real, enduring happiness, he says, even when things don’t go as planned. He calls this kind of happiness “synthetic happiness,” and he says it’s “every bit as real and enduring as the kind of happiness you stumble upon when you get exactly what you were aiming for.”

உங்க கம்ப்யூட்டர்ல நேரடியா இறக்குமதி பண்ணனுமா? இங்க சொடுக்குங்க.
என்ன எலியை சொடுக்கீட்டீங்களா? மத்த வேலை ஏதாவது இருந்தா முடிச்சுட்டு வாங்க, சாயும் காலமா பாக்கலாம். இப்ப அங்க ராத்திரியா? பரவாயில்லை - காலைல பாருங்க! :)

சுப்பன் வாழ்க்கை, இலக்கு, பாதை ன்னு ஒரு கவிதை போட்டிருக்கார்:

வாழ்க்கையே பாதையாகும்போது
வெற்றி இலக்கு எது?
[...]

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>