செப்டம்பர், 2007 க்கான தொகுப்பு
பதிந்தவர் The Visitor மேல் செப்டம்பர் 29, 2007
மும்பைல பிள்ளையாரைக் கொண்டாட ஒவ்வொரு வருஷமும் கற்பனைக் குதிரையை ஓடவிடுவாங்க. இதன் விளைவா மாறுபட்ட காஸ்ட்யூம்களில் பிள்ளையார் தோன்றுவார். இந்த வருடம் ஸ்பைடர்மேன் பிள்ளையார் இருந்தாராம்-பிலாகேஸ்வரி கூறுகிறார். இந்த ரசிகை (பக்தை) பிள்ளையாருக்கு ஒரு பிறந்தநாள் வாழ்த்துப்பாடலும் புனைந்திருக்கிறார்…
பிள்ளையார் பிள்ளையார்
பேண்டு போட்ட பிள்ளையார்
கட்டம் போட்ட ட்ரெஸ்ஸ பார்
தெரியுதா பிள்ளையார்
யா….ர்
இவர்தான் பிள்ளையார்
[...]
இதை ‘ஸ்பைடர்மேன்’ பாட்டு மெட்டில் பாடவேண்டுமாம்.
.... இங்கே பதியப்பட்டது Festival, Life, Society, culture, கலாச்சாரம், சமூகம், பண்டிகை, வாழ்க்கை | Leave a Comment »
பதிந்தவர் The Visitor மேல் செப்டம்பர் 29, 2007
சுப்பன் கூத்தாடுகிறார்…
வானத்துல பாணம்
பந்தெங்க காணம் [...]
.... இங்கே பதியப்பட்டது Cricket, Poetry, கவிதை, கிரிக்கெட் | Leave a Comment »
பதிந்தவர் பிரேமலதா மேல் செப்டம்பர் 27, 2007
.... இங்கே பதியப்பட்டது Food, Restaurant Review, உணவகம், விமர்சனம் | குறிச்சொல்லிடப்பட்டது: உணவகம், உள்ளூர் தகவல், கொங்கு நாடு, சமையல், சாப்பாடு, சென்னை, தகவல், விமர்சனம், Chennai, Food, Information, Local information, Restaurant Review | Leave a Comment »
பதிந்தவர் பிரேமலதா மேல் செப்டம்பர் 27, 2007
.... இங்கே பதியப்பட்டது News, World, செய்தி | குறிச்சொல்லிடப்பட்டது: Burma, Myanmar, protest | Leave a Comment »
பதிந்தவர் பிரேமலதா மேல் செப்டம்பர் 27, 2007
I was one of the very few dark skinned girls who had never bought a single tube of fairness cream. Perhaps it was not just my skin colour that needed fixing! The cliche, “beauty is in the eye of the beholder” turned out to be true in my case, as the ugly betty of the Indian society is considered as a gorgeous pretty woman by the western society. I still encounter both the treatments in my life. Still Indians look at me with amazement at the way I carry myself even after having a mirror in my house.
I certainly do not miss a single second of enjoyment when heads turn towards me to give me a second look when I enter a room / hall full of British men.
Though looking good does influence one’s confidence, is it “fair” to advocate that lightening one’s skin colour will make them look good?
Neha interprets the colour perceptions and their similarities in two societies.
Mariono analyses the ad in which the handsome cream comes to the market.
.... இங்கே பதியப்பட்டது India, Indian society, Media, இந்தியா, சமூகம், மீடியா | குறிச்சொல்லிடப்பட்டது: Advertisement, இந்தியா, ஊடகம், சமூகம், மீடியா, India, Indian society, marketing, Media | Leave a Comment »
பதிந்தவர் The Visitor மேல் செப்டம்பர் 27, 2007
.... இங்கே பதியப்பட்டது Life, UK, Women, இங்கிலாந்து, வாழ்க்கை | Leave a Comment »
பதிந்தவர் muthulakshmi மேல் செப்டம்பர் 27, 2007
நான் தமிழ்நாட்டிலிருந்து தொலைவிலிருப்பதால் மகளுக்கு தமிழை சொல்லிக்கொடுப்பதற்கு என் இஷ்டத்திற்கு முறை வைத்திருந்தேன் . பிறகு ஊருக்கு போகும் போது புத்தகம் வாங்கி வருவதும் உண்டு … புதிது வாங்கினால் தேவைப்படுவோருக்கு சிரமமோ என்று பழயது வாங்குவதும் உண்டு. ஆனால் இப்போது ஆன்லைனில் கிடைக்கிறதாமே….தமிழகம் அருகில் என்று தோன்றுகிறது.
சின்ன வயசுல சரியாப் படிக்கலன்னு இப்ப படிக்கப்போறாங்களாம் சிலர்.
.... இங்கே பதியப்பட்டது Chennai, Education, Tamilnadu, கல்வி, தமிழ் | 1 மறுமொழி »
பதிந்தவர் பிரேமலதா மேல் செப்டம்பர் 26, 2007
.... இங்கே பதியப்பட்டது சமூகம், தமிழ் நாடு | குறிச்சொல்லிடப்பட்டது: கற்பு, குஷ்பூ, சமூகம், தமிழ் நாடு, Kushboo, Kushbu, Society, Tamil Nadu | 1 மறுமொழி »
பதிந்தவர் பிரேமலதா மேல் செப்டம்பர் 20, 2007
.... இங்கே பதியப்பட்டது Economy, Finance, News, UK | குறிச்சொல்லிடப்பட்டது: Bank of England, Banking, Economy, Finance, News, UK | Leave a Comment »
பதிந்தவர் muthulakshmi மேல் செப்டம்பர் 17, 2007
எதாவது கோயிலுக்கு சுற்றுலா போகும் போது பஸ்ஸிலோ காரிலோ காலணியை கழட்டி விட்டுருந்தோமானால் அருகில் இருக்கும் பொது கழிப்பிடங்களுக்கு போக நேரிட்டால் தயக்கமாக இருக்கும் , பொதுவாக தவிர்த்துவிடுவேன்… அதன் அசுத்தமான நிலை செருப்புக் கால்களுடனே போவது சிரமம் என்றால் இந்த உடல் முழுதும் கீழே பட கால்களை இழுத்தபடி செல்லு ம் நிலையில் இருப்பவர்கள் என்ன செய்வார்கள் …அய்யோ நினைத்துப்பார்த்ததே இல்லையே…இப்போது நினைத்தாலும் நெஞ்சு நடுங்குகிறதே… அவர்களுக்கு என்ன வெல்லாம் தேவை , எதிலெல்லாம் கவனிக்கப்படாமல் இருக்கிறார்கள் … இந்த் பதிவை வாசியுங்களேன்
.... இங்கே பதியப்பட்டது Life, Society, சமூகம், வாழ்க்கை | குறிச்சொல்லிடப்பட்டது: சமூகம், வாழ்க்கை, Life, Society | Leave a Comment »
பதிந்தவர் பிரேமலதா மேல் செப்டம்பர் 14, 2007
.... இங்கே பதியப்பட்டது Chennai, Society, social service, சமூக நலத் தொண்டு, சமூகம், சென்னை | குறிச்சொல்லிடப்பட்டது: சமூகநலத்தொண்டு, சமூகம், சென்னை, Chennai, social service, Society | Leave a Comment »
பதிந்தவர் பிரேமலதா மேல் செப்டம்பர் 14, 2007
சுதந்திரதின நாளோ சும்மானாவோ forward mailகள் வரும், வருசத்துக்கு இத்தனை சயண்டிஸ்ட்கள் இந்தியாவில் உருவாகிறார்கள், இன்னைக்கு அமெரிக்காவென்ன, இங்கிலாந்தென்ன, எல்லா நாட்டிலயும் பெரிய்ய பதவிகள்ல இருப்பதெல்லாம் இந்தியர்கள் இத்யாதி இத்யாதி..
வெட்கக்கேடு!
.... இங்கே பதியப்பட்டது India, News, Religion, Science, அறிவியல், இந்தியா, செய்தி, மதம் | Leave a Comment »
பதிந்தவர் ksubrama மேல் செப்டம்பர் 12, 2007
Six years later, driving by the Pentagon on Interstate 395 from Virginia into Washington, D.C., I still turn to look, eyes flitting over the facade, remembering. But now the walls are smooth again; the windows shiny. There is not a trace of the pulverized concrete, the shattered glass, the mangled plane, or the soot that stained the walls of America’s defense head quarters for weeks after the 9/11 attack. From a distance, five years after it was rebuilt, nothing betrays the horror of that day – not even the newness of the edifice.
If only human beings were as easy to rebuild.
Read more
.... இங்கே பதியப்பட்டது Uncategorized | 1 மறுமொழி »
பதிந்தவர் பிரேமலதா மேல் செப்டம்பர் 6, 2007
.... இங்கே பதியப்பட்டது Blogging | குறிச்சொல்லிடப்பட்டது: Blogging | Leave a Comment »
பதிந்தவர் பிரேமலதா மேல் செப்டம்பர் 4, 2007
.... இங்கே பதியப்பட்டது Health, உடல்நலம் | குறிச்சொல்லிடப்பட்டது: உடல்நலம், சுகாதாரம், Health | Leave a Comment »
பதிந்தவர் பிரேமலதா மேல் செப்டம்பர் 4, 2007
Burrp’s an Indian website where you can find and share your views on local stuff such as restaurants, bars, nightlife, street food, juice centres, desserts, bakeries, etc. Started in Mumbai, it currently serves Mumbai, Bangalore, Chennai, Delhi, Hyderabad, Kolkata.
Burrp Home page
Chennai Burrp
(via)
.... இங்கே பதியப்பட்டது Chennai, India, Information, Local information, இந்தியா, சென்னை, தகவல் | குறிச்சொல்லிடப்பட்டது: இந்தியா, உள்ளூர் தகவல், கல்கத்தா, சென்னை, டெல்லி, தகவல், பெங்களூர் மும்பை, ஹைதராபாத், Bangalore, Chennai, Delhi, Hyderabad, India, Information, Kolkata, Local, Local information Mumbai, Social organisation | Leave a Comment »
பதிந்தவர் பிரேமலதா மேல் செப்டம்பர் 3, 2007
.... இங்கே பதியப்பட்டது Life, வாழ்க்கை | குறிச்சொல்லிடப்பட்டது: வாழ்க்கை, வெளிநாடு, Foreign, Life, Scotland | 2 மறுமொழிகள் »
பதிந்தவர் பிரேமலதா மேல் செப்டம்பர் 3, 2007
I have to say that this society is so male oppressive. It is so biased against the men of the species that somebody ought to do something about it. A woman can stay at home, not work and she is called ‘adjusting’ and sacrificing. If a man wants to stay at home, he is irresponsible, effeminate, ‘dhanda soru’, and in general – a madman. Why the discrimination, I ask?
and more:
Since the beginning of time, men have been sent to gather food, build tribes, conquer tribes, fight wars, build machines, create philosophy, spread religion, kill animals, and now what – go to work. While women have been sitting at home cooking food and having sex.
LOL.
.... இங்கே பதியப்பட்டது Humour, நகைச்சுவை | குறிச்சொல்லிடப்பட்டது: நகைச்சுவை, Boys, Gender difference, Humour | 1 மறுமொழி »
பதிந்தவர் பிரேமலதா மேல் செப்டம்பர் 3, 2007
.... இங்கே பதியப்பட்டது Society, சமூகம் | குறிச்சொல்லிடப்பட்டது: குழந்தை, சமூகம், பரிசு கொடுத்தல், Children, Gifting, Party, Society | 1 மறுமொழி »
பதிந்தவர் பிரேமலதா மேல் செப்டம்பர் 3, 2007
.... இங்கே பதியப்பட்டது Humour, India, Marriage, Society, இந்தியா, சமூகம், திருமணம், நகைச்சுவை | குறிச்சொல்லிடப்பட்டது: இந்தியா, சமூகம், திருமணம், நகைச்சுவை, Humour, India, Marriage, Society | Leave a Comment »