கற்றது தமிழ் ராச பார்வையில்
பதிந்தவர் பிரேமலதா மேல் அக்டோபர் 18, 2007
எல்லாரும் சூப்பர் டூப்பர்னு சொல்லும்போது ராசா மட்டும் “போடா லூசு”ங்கிறார். ஆனா, எல்லாருமே படக்கருத்துலதான் கவனம் செலுத்தி விமர்சிக்கிறாங்களேயொழிய படத்தைப் பத்தி அல்ல.
ராசாவும் அப்படியே.
இப்படி தாடியும் மீசையுமா, ஒரு சேட்டுப்பையன் தமிழ் படிச்சுட்டு அலையற ஆசாமியா நடிக்கறத பார்க்க சந்தோசமாத்தான் இருக்கு..
[...........]ஆரம்ப பத்தியில சொன்ன ரெண்டு காரணத்தை தவிற இந்த படத்துல ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல. ஷங்கர் படத்துக்கு இணையான இன்னொரு ‘அபத்தம்’ தான் இது, ரொம்ப தலையில தூக்கி வச்சு ஆடாதீங்க..