Reliance Supermarket experience and a review
பதிந்தவர் பிரேமலதா மேல் நவம்பர் 21, 2007
ஜெயஸ்ரீ, அண்ணாச்சி கடைக்கு ஈடாகுமா? கொத்தமல்லியிருக்கான்னு கேட்டா சீரகம் இருக்குன்னு பதில் வருமே, அந்த “இல்லை”ங்கிற சொல்லே இல்லாத அண்ணாச்சி கடையை மறந்துடாதீங்க. குவாலிட்டியா முக்கியம்? கொஞ்சம் பார்த்துப் போடுங்க!