ஜனவரி, 2008 க்கான தொகுப்பு
Looking for Male Singers
பதிந்தவர் பிரேமலதா மேல் ஜனவரி 29, 2008
.... இங்கே பதியப்பட்டது Uncategorized | Leave a Comment »
we all have a role to play
பதிந்தவர் muthulakshmi மேல் ஜனவரி 21, 2008
.... இங்கே பதியப்பட்டது Life, Poetry | Leave a Comment »
நூல் நயம்
பதிந்தவர் லக்ஷ்மி மேல் ஜனவரி 8, 2008
நம்மில் பெரும்பாலோர் சங்கக் இலக்கியத்தை வெறும் அருஞ்சொற்பொருள் பட்டியலை மட்டும் கொண்டே படித்து பாஸ் செய்திருப்போம். அப்படியில்லாது கவிதையை வாழ்கையைக் கொண்டு புரிந்து கொள்ள முயலும் ஒரு நூலுக்கு கவிஞரும் தமிழாசிரியையுமான ஒருவரின் நற்சான்று பத்திரம் இங்கே…
“சங்கப்பாடல்களுக்கு நூலாகவோ இணையத்திலோ சுவாரசியமான விளக்க நூல்களில்லை என்ற வருத்தத்திலிருப்பவர்கள் இந்தநூலை விரும்பிப் படிக்க முடியும். படிக்கையில் மனம் ஓரிடத்திலும் கால் பாவாமல் தாவிச் செல்வதும்.. சிலவிடங்களில் கைகட்டி அமர்ந்துகொள்வதுமாயிருக்கிறது! விரும்பினால் வாங்கி வாசித்துப் பாருங்கள்.”
அப்படின்னு பரிந்துரைக்கறாங்க இந்த கவிதாயினி. அதும் இப்ப சென்னையில புத்தக கண்காட்சி வேற நடக்குது. விரும்பமுள்ளோர் பயன்படுத்திக் கொள்ளலாம்.
.... இங்கே பதியப்பட்டது Uncategorized | குறிச்சொல்லிடப்பட்டது: சங்க இலக்கியம், ஜெயமோகன், நூல் அறிமுகம் | Leave a Comment »