கதம்ப மாலை

இன்னுமொரு காக்காய் கதை

பதிந்தவர் லக்ஷ்மி மேல் பெப்ரவரி 21, 2008

தாய்மை உணர்வை, ஏக்கத்தை அழகாக விவரிக்கிறார் உஷா இந்தக் கதையில். யதார்த்தமான ஒரு விஷயம்தானே, அதைப் போய் ஏன் இவ்வளவு உணர்ச்சி பூர்வமாக அணுக வேண்டும் என்றுதான் முதலில் தோன்றியது. ஆனாலும் அந்தப் பெண்ணின் சூழ்நிலை, அப்போதுதான் பார்த்த அந்தக் குரூரமான சம்பவம் எல்லாம் சேர்ந்தே அவளைத் தன்னிலை இழக்கச் செய்திருக்கும் என்றும், அந்தக் கணத்தில் வேறு விதமாய் அவளால் செயல்பட்டிருக்க முடியாதெனவும் தோன்றியது.

 கதை இங்கே - ஐந்தும் ஆறும்.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>