மே, 2008 க்கான தொகுப்பு
பதிந்தவர் The Visitor மேல் மே 28, 2008
மாத்ரா (MaTra) அப்படினா நாம தலைவலி, காய்ச்சலுக்கு சாப்பிடர அயிட்டம் இல்லைங்க. ஆங்கிலத்தில இருந்து ஹிந்திக்கு மொழிபெயர்க்கும் Machine Translation ங்கர software. இதை நம்ம நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்காங்க. கூகில் கம்பெனியும் இந்த மாதிரி ஒரு ஸாப்டுவேர் செஞ்சிருக்காங்க, ஆனா அதைவிட நம்ம ஊர் MaTra மொழிபெயர்ப்பை சிறப்பா செய்யுதாம்.
அதை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கு கதம்பமாலையின் வாழ்த்துக்கள்.
இந்த மாதிரி தமிழில் ஏதாவது மென்பொருள் இருந்தா சொல்லுங்களேன்.
.... இங்கே பதியப்பட்டது News, Tech, Tech blogging, ஆங்கிலம், ஆராய்ச்சி, கணினி, மென்பொருள், வாழ்த்து | Leave a Comment »
பதிந்தவர் The Visitor மேல் மே 26, 2008
Today morning I received a call from my spouse, alerting me that there was a movie Children of Heaven (Bacheha-Ye Aseman) being telecast on Vijay TV at 2.00pm. I don’t usually get such alerts – so I thought that it must be something special and bunked office. It was well worth it – I dont know what genre of films it belongs to, but it was certainly charming and many a time brought a catch to my throat. The children who acted were adorable. I strongly recommend seeing it.
It is an Iranian movie directed by Majid Majidi and was nominated for the Academy Award for Best Foreign Language Film in 1998; It lost out to the Italian film, Life is Beautiful.
Here is:
a clip from the film – there are several clips on YouTube.
a review
an interview with the director.
IMDB link. You can read more user comments here. Just as it’s fun reminiscing about old times, its as much nice to read reviews about such movies.
The children who acted were adorable. I strongly recommend seeing it. If you cant get a DVD you can see the entire movie on YouTube put up by hotviveks.
.... இங்கே பதியப்பட்டது Asia, Childhood, Cinema, Media, Movie, Movie review, ஆசியா, குழந்தைப் பருவம், சினிமா, திரை விமர்சனம், பொழுதுபோக்கு, மீடியா, விமர்சனம் | Leave a Comment »
பதிந்தவர் The Visitor மேல் மே 23, 2008
.... இங்கே பதியப்பட்டது Crisis, Economy, World, உலகம், பொருளாதாரம் | குறிச்சொல்லிடப்பட்டது: Energy crisis | 2 மறுமொழிகள் »
பதிந்தவர் muthulakshmi மேல் மே 22, 2008
.... இங்கே பதியப்பட்டது கதை, புத்தகம், வாழ்க்கை | குறிச்சொல்லிடப்பட்டது: Add new tag, புத்தகம் | 4 மறுமொழிகள் »
பதிந்தவர் The Visitor மேல் மே 16, 2008
திரைப்படம் எடுக்கனும்னு எனக்கும் ஆசைதான் – ஆனா வாய்ப்பு எங்க கிடக்குது?
இதோ வந்துவிட்டது – அதுவும் ஹாலிவுட்ல; நம்ம அஷோக்கு தான் தர்றாருங்க – அதான் அஷோக் அமிர்தராஜ் தானுங்க.
அவரும், சோனி பிக்ஸ் (Sony PIX) ம் இணைந்து ‘கேட்வே’னு ஒரு ரியாலிட்டி ஷோ மூலமா ஒரு திரைப்பட இயக்குனரை தேர்வு செஞ்சு, அவருக்கு ஹாலிவுட் படம் இயக்க வாய்ப்பு தர்றாங்க.
இந்த விபரத்தை எனக்கு ‘தெரிஞ்சவங்க’ அவருடைய வலைப்பூவில போட்டிருந்தார். நான் அதைப் பார்க்கும் போது போட்டி முடிஞ்சிடுச்சு. ச்சே நம்ம நேரம். 
போட்டில கலந்துகிட்ட போட்டியாளர்களையும் அவர்களுடய படைப்புக்களையும் இங்க பாக்கலாம்.
இப்ப திரைக்கதை எழுத்தாளர்களுக்கு ஒரு போட்டி துவக்கியிருக்காங்க – நமக்கு இந்த ஜுஜூபி வேலையெல்லாம் ஆகாதுங்க – நீங்க வேணா பாருங்க.
.... இங்கே பதியப்பட்டது Announcement, Competitions, Entertainment, Entertainment Industry, Movie, TV, சினிமா, தொலைக்காட்சி, போட்டி | Leave a Comment »
பதிந்தவர் The Visitor மேல் மே 15, 2008
“… the growing prosperity of India’s large middle class is contributing to rising food prices around the world.”
இப்படிச் சொன்னது அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் ங்க; அனேகமா இது எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். லக்ஷ்மி புள்ளி விவரங்களோடு அதை நிராகரித்திருக்கிறார்…
Current figures show how half of food in the U.S. and a third of food in the UK goes to waste.
மேலே படிங்க…
.... இங்கே பதியப்பட்டது அமெரிக்கா, அரசியல், ஆங்கிலம், இந்தியா | Leave a Comment »
பதிந்தவர் The Visitor மேல் மே 14, 2008
பங்குச்சந்தைல ஆர்வம் உள்ளவங்களுக்கு டெக்னிகல் அனாலிசிஸ் (Technical Analysis) பற்றி மிக எளிமையா எழுதியிருக்கார் ஜீனியஸ் ஜக்கு (Genius Jaggu).
Technical Analysis for beginners.
.... இங்கே பதியப்பட்டது Stock market, ஆங்கிலம், பங்குச்சந்தை | Leave a Comment »
பதிந்தவர் The Visitor மேல் மே 2, 2008
Shikha recommends that you rethink about what YOU want from life…
…
YOU matter. Your happiness matters.
…
…
Spend some moments to savour your feeling about yourself. Savour your realization that you want to make life easy and good for yourself.
…
…
Don’t let thoughts clutter your mind. Occupy yourself with the present and your basic need to enjoy the moment.
…
Listening to you Shikha (and thank you friend)
.... இங்கே பதியப்பட்டது Life, வாழ்க்கை | 5 மறுமொழிகள் »