கதம்ப மாலை

ஹாலிவுட் நுழைவாயில்

பதிந்தவர் The Visitor மேல் மே 16, 2008

திரைப்படம் எடுக்கனும்னு எனக்கும் ஆசைதான் - ஆனா வாய்ப்பு எங்க கிடக்குது?
இதோ வந்துவிட்டது - அதுவும் ஹாலிவுட்ல; நம்ம அஷோக்கு தான் தர்றாருங்க - அதான் அஷோக் அமிர்தராஜ் தானுங்க.

அவரும், சோனி பிக்ஸ் (Sony PIX) ம் இணைந்து ‘கேட்வே’னு ஒரு ரியாலிட்டி ஷோ மூலமா ஒரு திரைப்பட இயக்குனரை தேர்வு செஞ்சு, அவருக்கு ஹாலிவுட் படம் இயக்க வாய்ப்பு தர்றாங்க.

இந்த விபரத்தை எனக்கு ‘தெரிஞ்சவங்க’ அவருடைய வலைப்பூவில போட்டிருந்தார். நான் அதைப் பார்க்கும் போது போட்டி முடிஞ்சிடுச்சு. ச்சே நம்ம நேரம். :(

போட்டில கலந்துகிட்ட போட்டியாளர்களையும் அவர்களுடய படைப்புக்களையும் இங்க பாக்கலாம்.

இப்ப திரைக்கதை எழுத்தாளர்களுக்கு ஒரு போட்டி துவக்கியிருக்காங்க - நமக்கு இந்த ஜுஜூபி வேலையெல்லாம் ஆகாதுங்க - நீங்க வேணா பாருங்க. ;-)

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>