இவர் கேள்வியா கேட்டுகினு இருக்கார்:
இப்படிப் பலப் பல…
- உங்களுக்கு பதில் தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன்.
பதிந்தவர் The Visitor மேல் ஜூன் 30, 2008
இவர் கேள்வியா கேட்டுகினு இருக்கார்:
இப்படிப் பலப் பல…
- உங்களுக்கு பதில் தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன்.
.... இங்கே பதியப்பட்டது Life, Philosophy, ஆங்கிலம், தத்துவாய்மை, வாழ்க்கை | Leave a Comment »
பதிந்தவர் The Visitor மேல் ஜூன் 28, 2008
இவர் ஓரடிகளில் உலகை அளக்கப் பார்க்கிறார்:
Tough person-Is one whose inner motives are only gusseable..
Difference of Opinion-A non-empty set given a set of even 2 members
.... இங்கே பதியப்பட்டது Life, Poetry, ஆங்கிலம், எழுத்து, கவிதை, தமிnglish, தமிழ், படைப்புகள், வாழ்க்கை | Leave a Comment »
பதிந்தவர் The Visitor மேல் ஜூன் 27, 2008
விஜய் TV என்ன தான் “தமிழ் பேச்சு எங்கள் மூச்சு” கூவினாலும் நாம எல்லாம் தமிழர்கள் இல்லை, தமிங்கிலர்கள். இதப் புரிஞ்சிகிட்ட நண்பர் ஒருத்தர் பதிவுspot னு ஒரு தமிnglish blog aggregator create பண்ணியிருக்கார். இந்த blogஓட blogrollல (எனக்கு) தெரிஞ்ச / தெரியாத நிறைய மக்கள் இருக்காங்க. ஸூப்பர் work.
If you want to register your blog அல்லது தெரிஞ்ச blog ஏதாச்சும் இருந்தா கண்டிப்பா recommend பண்ணுங்க.
அப்பாடா finala guiltyயா feel பண்ணாம தமிnglishல எழுதலாம். Thanks பதிவுspot.
.... இங்கே பதியப்பட்டது Announcement, Blog, Blog aggregator, Blogging, entrepreneurship, அறிவிப்பு, ஆங்கிலம், இதர இணையங்கள், எழுத்து, தமிnglish, தமிழ், பதிவுலகம், வலைசேகரிப்பகம், வலைப் பதிவுலகம் | Leave a Comment »
பதிந்தவர் The Visitor மேல் ஜூன் 24, 2008
வாசகர் ஒருவர் தமிழில் ‘டெக்னிகல் அனாலிசிஸ்’ பற்றிய புத்தகம் இருக்கிறதா என்று கேட்டிருந்தார். கூகுலித்துப் பார்த்ததில் (google search)
அடித்தது ஜாக்பாட். பத்ரி தனது பதிவொன்றில் அள்ள அள்ளப் பணம் என்ற புத்தகத்தைப் பற்றி எழுதியிருந்தார். பதிவிலிருந்து ஒரு மேற்கோள்:
… இந்தப் புத்தகத்தில் பங்குச்சந்தை பற்றிய மிக எளிய அறிமுகம் உண்டு. எல்லாவற்றுக்கும் இந்தியச் சூழ்நிலையிலான எடுத்துக்காட்டுகள். கம்பெனிகள், மூலதனம், பங்குகள், சந்தையில் லிஸ்ட் செய்வது, பங்குகளில் வர்த்தகம் செய்வது, பங்குகளின் முகப்பு விலை, சந்தை விலை, பங்குகளை எப்படி வாங்கி விற்பது, சந்தையில் ஏன் விலை ஏறுகிறது, இறங்குகிறது என ஒவ்வொரு சிறு விஷயமும் விளக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து தொடங்கி P/E விகிதம், டெக்னிகல் அனாலிசிஸ் பற்றிய சிறு அறிமுகம் என பல நுணுக்கமான விஷயங்களைப் பற்றியும் வள்ளியப்பன் விளக்குகிறார். …
கூகிலின் மகிமையே மகிமை.
.... இங்கே பதியப்பட்டது Book, Book review, Stock market, பங்குச்சந்தை, பதிவுலகம், புத்தகம், விமர்சனம் | Leave a Comment »
பதிந்தவர் The Visitor மேல் ஜூன் 16, 2008
தசாவதாரம் விமர்சனங்களை தேடிப் படித்துக் கொண்டிருந்தேன், அப்போது இந்த விமர்சனத்தைப் படித்தேன். இந்தப் பதிவின் முற்பகுதி சினிமாவின் அனுகுமுறையை (cinematic technique) பிரித்தாய்ந்து எழுதியிருந்தது. படிப்பதற்குச் சுவையாக இருந்ததால் அதற்கான சுட்டியைத் தருகிறேன்.
பொதுவாக சினிமா என்பது இயக்குநரின் பார்வையில் விரிவது. இதில் பார்வையாளனின் பங்கு என்பது இயக்குநரின் பார்வை வழியே மட்டுமே பயணிக்க நிர்பந்திக்கப்படுவது. ஒரு பரந்த நிலப்பரப்பில் எந்த இடத்தை பார்க்க வேண்டும் என்பதை காமிரா கோணங்களே தீர்மானிக்கின்றன. மேலே படிக்க >>
மற்றபடி தசாவதாரத்தைப் பற்றி அவர் என்ன எழுதியிரக்கிறார் என்பதை நான் இன்னும் படிக்கவில்லை.
.... இங்கே பதியப்பட்டது Movie, Movie review, Philosophy, Review, சினிமா, திரை விமர்சனம், விமர்சனம் | 3 மறுமொழிகள் »
பதிந்தவர் The Visitor மேல் ஜூன் 14, 2008
Today I was searching for Sudha Murthy to locate her contact details, when I came across this blog post that kind of touched me. Probably many people have heard the story before, but here it is again:
Infosys Narayana Murthy’s wife Sudha Murthy’s Experience
.... இங்கே பதியப்பட்டது Celebrity, Gender difference, Life, Motivational, Nostalgia, Women, அனுபவம், வாழ்க்கை | Leave a Comment »
பதிந்தவர் பிரேமலதா மேல் ஜூன் 13, 2008
கமல்ஹாசன் ஒரு பேட்டியில் “ஒரு படத்தை உங்களிடம் கொண்டு சேர்ப்பது கலைஞர்களுக்கு பிரசவ வேதனை போன்றது” என்று சொல்லியிருப்பார். இரண்டு வருடங்களாகக் காத்திருக்கும் இரசிகனுக்கும் அது பிரசவ வேதனை போன்றதுதான்.
இன்று பிரசவமாகிவிட்டது. சந்தோஷச் சமாச்சாரம் என்னவென்றால், குழந்தை நல்ல திடகாத்திரமாக, ஆரோக்கியமாக இருக்கிறது. தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள்.
ரஜினி ரசிகரா இருப்பாரோ இந்த கழுகுவிழிப்பார்வைக்காரர்?
Dasavatharam gives a feeling that some idiotic man thought he had it all figured out. That he had covered all the loopholes
சிவாஜி படத்துக்கு என்ன எழுதினார்னு நோண்டிப் பார்க்கணும்.
.
சின்ன விமரிசனம்னாலும் சரியான போட்டியாய்!
Dasaavathaaram is proof that Kamalhassan has learnt his lessons well from films like Hey Ram! and Aalavandhaan. Like those films, it is ambitious and self-indulgent but those qualities are limited to behind-the-screen aspects like make-up and special effects. Onscreen, it has a very massy sensibility, revealed in its flimsy story, frenetic screenplay and overall light tone.
.... இங்கே பதியப்பட்டது Review, சினிமா, தமிழ், திரை விமர்சனம், விமர்சனம் | குறிச்சொல்லிடப்பட்டது: Dasavatharam, Kamal | 3 மறுமொழிகள் »
பதிந்தவர் The Visitor மேல் ஜூன் 13, 2008
தசாவதாரம் இன்னைக்கு ரிலீஸுங்க…
முதல் விமர்சனங்கள்…
Spoiler Warnings: The reviews may reveal episodes from the film.
திவ்யா
I am just back after seeing the world 1st show of Dasavathaaram @ Singapore!
My verdict – Kamal Hassan is a creative genious, He is a superb actor, He is a brilliant artist – but the movie could have been better!
சில்தேசி
Indian Cinema
It has been a long wait for die hard Kamal fans and the legend has not disappointed them.
இன்னும் வரும்… ![]()
More reviews here…
.... இங்கே பதியப்பட்டது Cinema, Review, சினிமா, தமிழ், திரை விமர்சனம், விமர்சனம் | குறிச்சொல்லிடப்பட்டது: Dasavatharam, Kamal | Leave a Comment »
பதிந்தவர் The Visitor மேல் ஜூன் 9, 2008
இன்றைக்கு என்ன சுட்டிகள் தர்ரதுனு யோசிச்சிட்டிருந்தேன். பதிவுதாவிட்டிருக்கும் போது இந்த இரண்டு தளங்களைப் பார்த்தேன்; அட அவுங்களும் நம்மைப்போலவே சுட்டிகள் தர்ராங்களேன்னு அவங்களுக்கு (சக தோழர்களுக்கு) இங்க சுட்டி கொடுத்திட்டேன்.
ஜில்லு மதரஸியின் – Moving On…. இவர் ஆராய்ச்சியாளர் போல – இவருடைய பதிவுகளில் ஆராய்ச்சி / விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட சுட்டிகள் இருக்கும்.
Celebrating Science in NYC.இது உலக விஞ்ஞான விழாவைப்பற்றிய தொகுப்பு:
That was the World Science Festival in New York City this past weekend: 46 shows, debates, demonstrations and parties spread over five days and 22 sites between Harlem and Greenwich Village, organized by Dr. Greene, the Columbia physicist and author, and his wife, Ms. Day, a former ABC-TV producer. Jugglers and philosophers, magicians and biologists, musicians and dancers — a feast one couldn’t hope to sample fairly.
ஜில்லு மதராஸி கூறுகிறார்:
Some bloggers are so good you don’t mind waiting a month to read their posts. Others are merely prolific. Yet others are interesting and post fairly frequently. Me — I am happy being an aggregator.
மற்றது சூர்யாவின் – ரசித்துப்படிக்கும் வலைப்பதிவுகள்.
எதுனாச்சும் நல்லது கண்ணிலே பட்டதுன்னா அத நாலு பேருட்ட சொல்லணுங்க..
ன்னு சொல்றார் சூர்யா.
நாம் எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னுங்க. என்ன சொல்றீங்க?
.... இங்கே பதியப்பட்டது Uncategorized | Leave a Comment »
பதிந்தவர் muthulakshmi மேல் ஜூன் 5, 2008
இந்த பாட்டு தான் எங்கவீட்டில் இப்ப எல்லாரும் முணுமுணூக்கும் பாட்டு .. இதை கேக்க எம்பித்ரீயா கிடைக்குதாம் பாக்க வீடியோ கிடைக்குது .. நீங்களூம் பாருங்க.. உங்கவீட்டு குட்டீஸுக்கு போட்டு காட்டுங்க அவங்களும் தாளமிட்டு ரசிப்பாங்க… பாட்டு வரிகள் வேணுமா.. இங்க வாங்க… பதிவுகளிலே கிடைக்கும் லிங்குகளை பிடிச்சு போய் டவுன்லோட் செய்துக்குங்க .. என்ஜாய்
.... இங்கே பதியப்பட்டது இசை, குழந்தைப் பருவம் | Leave a Comment »