கதம்ப மாலை

ஆவணப்படுத்தவும் 'ஆங்கிலம்' பகுப்பு


கேள்வியின் நாயகர்

பதிந்தவர் The Visitor மேல் ஜூன் 30, 2008

இவர் கேள்வியா கேட்டுகினு இருக்கார்:

What do you rate higher: senses or intellect? Or are they incomparable and both indispensable?

What is forgiving according to you? Is it possible for you to forgive?

…”What’s the point of this life that is going to end one day?”,…

இப்படிப் பலப் பல…

- உங்களுக்கு பதில் தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன்.

.... இங்கே பதியப்பட்டது Life, Philosophy, ஆங்கிலம், தத்துவாய்மை, வாழ்க்கை | மறுமொழி இல்லை »

ஓரடியார்

பதிந்தவர் The Visitor மேல் ஜூன் 28, 2008

.... இங்கே பதியப்பட்டது Life, Poetry, ஆங்கிலம், எழுத்து, கவிதை, தமிnglish, தமிழ், படைப்புகள், வாழ்க்கை | மறுமொழி இல்லை »

தமிnglish blog aggregator

பதிந்தவர் The Visitor மேல் ஜூன் 27, 2008

விஜய் TV என்ன தான் “தமிழ் பேச்சு எங்கள் மூச்சு” கூவினாலும் நாம எல்லாம் தமிழர்கள் இல்லை, தமிங்கிலர்கள். இதப் புரிஞ்சிகிட்ட நண்பர் ஒருத்தர் பதிவுspot னு ஒரு தமிnglish blog aggregator create பண்ணியிருக்கார். இந்த blogஓட blogrollல (எனக்கு) தெரிஞ்ச / தெரியாத நிறைய மக்கள் இருக்காங்க. ஸூப்பர் work.
If you want to register your blog அல்லது தெரிஞ்ச blog ஏதாச்சும் இருந்தா கண்டிப்பா recommend பண்ணுங்க.

Hi Friends…
This is a Aggregator of தமிnglish Blogs. Worl’d first தமிnglish Aggregator since June 14, 2008. Please tell your தமிnglish blog url through a comment of this Post. Unga Friendskum sollunga. Or you can send the list of தமிnglish blogs to pathivuspot@gmail.com too.

அப்பாடா finala guiltyயா feel பண்ணாம தமிnglishல எழுதலாம். Thanks பதிவுspot. :)

.... இங்கே பதியப்பட்டது Announcement, Blog, Blog aggregator, Blogging, entrepreneurship, அறிவிப்பு, ஆங்கிலம், இதர இணையங்கள், எழுத்து, தமிnglish, தமிழ், பதிவுலகம், வலைசேகரிப்பகம், வலைப் பதிவுலகம் | மறுமொழி இல்லை »

MaTra

பதிந்தவர் The Visitor மேல் மே 28, 2008

மாத்ரா (MaTra) அப்படினா நாம தலைவலி, காய்ச்சலுக்கு சாப்பிடர அயிட்டம் இல்லைங்க. ஆங்கிலத்தில இருந்து ஹிந்திக்கு மொழிபெயர்க்கும் Machine Translation ங்கர software. இதை நம்ம நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்காங்க. கூகில் கம்பெனியும் இந்த மாதிரி ஒரு ஸாப்டுவேர் செஞ்சிருக்காங்க, ஆனா அதைவிட நம்ம ஊர் MaTra மொழிபெயர்ப்பை சிறப்பா செய்யுதாம்.

அதை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கு கதம்பமாலையின் வாழ்த்துக்கள்.

இந்த மாதிரி தமிழில் ஏதாவது மென்பொருள் இருந்தா சொல்லுங்களேன்.

.... இங்கே பதியப்பட்டது News, Tech, Tech blogging, ஆங்கிலம், ஆராய்ச்சி, கணினி, மென்பொருள், வாழ்த்து | மறுமொழி இல்லை »

வலைப்பதிவுலக வீரர்கள்

பதிந்தவர் The Visitor மேல் மே 19, 2008

வலைப்பதிவுலகவாசிகள் தங்கள் வலைப்பதிவுலகப் பயணங்களில் பல்வேறு வகையான மனிதர்களைக் கண்டிருப்பர், பல வலைப்பதிவுலகப் போர்களிலும் கலந்திருப்பர். ஒருவர் இந்த வீரர்களை வகைப்படுத்தி இங்கு கொடுத்திருக்கிறார்:

வலைப்பதிவுலக வீரர்கள் (Flame Warriors).

ஒரு சாம்பில்:

Grammarian usually has little to contribute to a discussion and possesses few effective weapons. To compensate, he will point out minor errors in spelling and grammar. Because of Grammarian’s obvious weakness most Warriors ignore him.

கண்டு மகிழுங்கள்.

ஆமா இதில நீங்க எந்த வகை? :D

.... இங்கே பதியப்பட்டது