கதம்ப மாலை

ஆவணப்படுத்தவும் 'ஆளுமை' பகுப்பு


தலைவனும் தானும்

பதிந்தவர் பிரேமலதா மேல் மார்ச் 7, 2007

நிறய யோசிக்க வைப்பார் ராமன். இப்பவும் அப்படித்தான். அலுவலகத்தில் தன்னோட தலைவருடன் எப்படி நடந்துகொள்ளவேண்டுமென்று புட்டுப் புட்டு வைக்கிறார்.  தலைவனைத் தாண்டிச் செல்வதா, தாங்கிச் செல்வதா அல்லது தலைவனுக்கு தேவை தன்னம்பிக்கையா என்று முதலில் தலைவனையே ஆராய்ந்து பின்னர் தாம் பின்பற்றவேண்டிய முறைகளையும் ஆராய்கிறார். பரிந்துரை

.... இங்கே பதியப்பட்டது Management, ஆங்கிலம், ஆளுமை | மறுமொழி இல்லை »