கதம்ப மாலை

ஆவணப்படுத்தவும் 'இங்கிலாந்து' பகுப்பு


A dirty business

பதிந்தவர் The Visitor மேல் செப்டம்பர் 27, 2007

Zaiba Malik spends a month undercover as a hotel cleaner and writes about their plight for wages sometimes as low as £1.80 per room. Most of the hotel cleaners are Eastern Europeans, Latin Americans and the like, doing this so that they can support families back home.

[...]Like most cleaners I meet, Belen works to send money home - she’s paying for her son’s university fees in Ecuador, “so he can have a better life than me”.[...]

So its not all about being concerned only about oneself, is it? People do do things for others.

வேற ஒன்னுமில்ல “ஒவ்வொருத்தரின் செயல்களும் selfishness ஆல் தான் உந்தப்படுகிறது” ன்னு யாரோ ஒரு புண்ணியவான் சொல்லிக் கேட்ட ஞாபகம்.

Link given by MumbaiGirl in a comment on Terri’s Post.

.... இங்கே பதியப்பட்டது Life, UK, Women, இங்கிலாந்து, வாழ்க்கை | மறுமொழி இல்லை »

Blair appeal for moderate Muslims

பதிந்தவர் பிரேமலதா மேல் ஜூன் 4, 2007

.... இங்கே பதியப்பட்டது News, Society, UK, ஆங்கிலம், இங்கிலாந்து, சமூகம், செய்தி | மறுமொழி இல்லை »

உலகத்தின் உச்சியில் ஒரு ஆராய்ச்சி

பதிந்தவர் பிரேமலதா மேல் மார்ச் 14, 2007

If you want to research intensive care medicine the top of Mount Everest may seem an odd destination, but for a group of doctors from University College London it represents the ideal laboratory.

எவெரெஸ்ட்டுக்குப் போறதே வாழ்க்கையின் குறிக்கோளா இருக்கிறவங்க இருக்காங்க. Seven years in Tibet ஒரு அருமையான படம். உண்மைக்கதையை வைச்சு எடுத்த இன்னோரு படம்கூட பார்த்திருக்கேன். ஒரு தம்பதி எவெரெஸ்ட்டுக்குப் போயி தொலைஞ்சு போயி படற கஷ்டம்..

.... இங்கே பதியப்பட்டது England, News, Science, அறிவியல், ஆங்கிலம், இங்கிலாந்து, செய்தி | மறுமொழி இல்லை »

சீதாவின் பெண்ணின் பெயர்

பதிந்தவர் பிரேமலதா மேல் மார்ச் 6, 2007

.... இங்கே பதியப்பட்டது England, News, ஆங்கிலம், இங்கிலாந்து, செய்தி | மறுமொழி இல்லை »