பதிந்தவர் muthulakshmi மேல் ஜூன் 5, 2008
இந்த பாட்டு தான் எங்கவீட்டில் இப்ப எல்லாரும் முணுமுணூக்கும் பாட்டு .. இதை கேக்க எம்பித்ரீயா கிடைக்குதாம் பாக்க வீடியோ கிடைக்குது .. நீங்களூம் பாருங்க.. உங்கவீட்டு குட்டீஸுக்கு போட்டு காட்டுங்க அவங்களும் தாளமிட்டு ரசிப்பாங்க… பாட்டு வரிகள் வேணுமா.. இங்க வாங்க… பதிவுகளிலே கிடைக்கும் லிங்குகளை பிடிச்சு போய் டவுன்லோட் செய்துக்குங்க .. என்ஜாய்
.... இங்கே பதியப்பட்டது இசை, குழந்தைப் பருவம் | மறுமொழி இல்லை »
பதிந்தவர் The Visitor மேல் மார்ச் 24, 2008
.... இங்கே பதியப்பட்டது Entertainment, India, Nostalgia, Tamil, Video, music, இசை, இந்தியா, தமிழ், வீடியோ | 1 மறுமொழி »
பதிந்தவர் muthulakshmi மேல் அக்டோபர் 31, 2007
நீங்கள் இனிமையான குரல் உடையவரா பாடத்தெரிந்தவரா கொஞ்சம் இந்த இனிமையான பாடலுக்கு உங்கள் குரலில் உயிர்கொடுங்களேன்….
ஆண் :
குறுநகை கண்டால் முகம் கண்டால் நிலவொளி
சிறுவிழி பார்த்தால் துளி பார்த்தால் கதிரொளி
பெண்:
கண்ணுள்ளே கனவாய் நுழைந்தது நீதானே
சிறைகண்ட மனதோரம் காதல் வந்து கொல்லும்
அளவில்லா அன்பை மனம் சொல்ல துடிக்கிறதே
.... இங்கே பதியப்பட்டது music, இசை, கவிதை, படைப்புகள் | மறுமொழி இல்லை »
பதிந்தவர் The Visitor மேல் ஆகஸ்ட் 16, 2007
இசைக்கென்றே சிறப்பு வலைப்பூக்கள்:
மலரும் மொட்டுக்கள்:
மருதம்
ஹரிணி
சௌம்யா
Updated (நன்றி சுமி): என்னை அறைவேக்காடுனு சொல்லாம சொல்லிட்டார் சுமி 
சுமி
சிந்துஜா பக்தவத்சலம் Thanks to Sumi I got access to Sindhuja. Sindhuja has a blogroll of Music blogs!
From Sindhuja’s blog I got a link to a blogroll of Audio bloggers of India.
then we have the veteran (இவரை நானே கண்டுபிடிச்சேனாக்கும்):
சின்மயி
என் இனிய இசைப் பயணம் தொடரும்.
.... இங்கே பதியப்பட்டது Blog, Entertainment, music, இசை, பொழுதுபோக்கு | குறிச்சொல்லிடப்பட்டது: இசை, இணையதளம், இணையம், பொழுதுபோக்கு, வலைப்பூக்கள், Entertainment, music, Music blogs | 3 மறுமொழிகள் »
பதிந்தவர் பிரேமலதா மேல் மே 4, 2007
கருப்பான கையிலே பாட்டுக்கு penguins ஆடுறதப் பாருங்க. (பரிந்துரை: டுபுக்கு)
அதுசரி, பாட்டு கொஞ்சம் கேட்டமாதிரியில்ல? L.R. ஈஸ்வரி பாடின “கற்பூர நாயகியே கனகவள்ளி, காளி மகமாயி, கருமாரியம்மா….” பங்குனிப்பொங்கல் முழுக்க, மார்கழி மாசம் முழுக்க ஒருநாளைக்கு ஒருதடவையாவது போடுவாங்களே!! அடப்பாவிகளா! பாட்ட சுட்டு குத்துப் பாட்டு எழுதினதுமில்லாம இப்ப அதுக்கு பென்குயினையும் ஆடவிட்டுட்டாய்ங்க! (பென்குயின்களே சூப்பர்).
ஆ! மீஜிக் டைரக்டர் நம்ம ஊர்க்காரரோட புள்ளை! போன பங்குனிப் பொங்கலுக்கு ஊர்பக்கம் போனீகளோ!!
.... இங்கே பதியப்பட்டது Video, music, இசை, சினிமா | மறுமொழி இல்லை »
பதிந்தவர் The Visitor மேல் மே 1, 2007
.... இங்கே பதியப்பட்டது Review, music,