கதம்ப மாலை

ஆவணப்படுத்தவும் 'கணினி' பகுப்பு


MaTra

பதிந்தவர் The Visitor மேல் மே 28, 2008

மாத்ரா (MaTra) அப்படினா நாம தலைவலி, காய்ச்சலுக்கு சாப்பிடர அயிட்டம் இல்லைங்க. ஆங்கிலத்தில இருந்து ஹிந்திக்கு மொழிபெயர்க்கும் Machine Translation ங்கர software. இதை நம்ம நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்காங்க. கூகில் கம்பெனியும் இந்த மாதிரி ஒரு ஸாப்டுவேர் செஞ்சிருக்காங்க, ஆனா அதைவிட நம்ம ஊர் MaTra மொழிபெயர்ப்பை சிறப்பா செய்யுதாம்.

அதை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கு கதம்பமாலையின் வாழ்த்துக்கள்.

இந்த மாதிரி தமிழில் ஏதாவது மென்பொருள் இருந்தா சொல்லுங்களேன்.

.... இங்கே பதியப்பட்டது News, Tech, Tech blogging, ஆங்கிலம், ஆராய்ச்சி, கணினி, மென்பொருள், வாழ்த்து | மறுமொழி இல்லை »

Google’s new Indic Transliteration tool

பதிந்தவர் DesiGirl மேல் நவம்பர் 20, 2007

என்ன இப்படி ஈசியா இருக்கு? ரொம்ப சுலபமா தமிழ்ல டைப் அடிச்சிடலாம் போல இருக்கே!

This text was typed using the Goodle indic transliteration device. It is a super-easy tool and we can use it to type in Hindi, Tamil, Telugu, Kannada and Malayalam. As you type in English, you even get a choice of words. When I typed ‘ensai’ to get ‘என்சாய்’, I also got other word options like: ‘என்சை’, ‘எனசை’, ‘எண்சை’ and ‘எங்சை’ as well as an ‘Edit’ option to make any necessary changes to the text. Neat!

No installing fonts, no letting in spyware or virus, albeit unknowingly and of course, no more worrying about your operating system! All you need is the link: http://www.google.com/transliterate/indic/Tamil and a fully functional Ctrl and g keys to toggle!

ஜமாய்!

.... இங்கே பதியப்பட்டது Blogging, Tamil, Writing, எழுத்து, கணினி, தமிழாக்கம், தமிழ், மொழி, வலைப் பதிவுலகம் | 4 மறுமொழிகள் »

அறுசுவை dot காம்

பதிந்தவர் DesiGirl மேல் மே 30, 2007

சமையல் கலை வல்லுநர்களுக்கும், சாதாரண கத்துக்குட்டிகளுக்கும், என்னைப் போன்ற அரை வேக்காடுகள் அனைவருக்கும் ஏற்ற மாதிரி ஒரு மெகா தளம், அறுசுவை dot காம். தமிழ் பிராமணர் சமையலிலிருந்து ஆந்திரா, செட்டிநாடு மற்ற பிற மாநிலங்களின் சைவ, அசைவ சமையல் குறிப்புகள் மற்றும் ஏராளமான extra fittings அடங்கிய தளம் இது.

இந்த தளத்தில் விவரித்தது போலவே வெஜிடபிள் சால்னா செய்து பார்த்தேன் - சூப்பர்! நீங்களும் ஒரு விசிட் அடித்து விட்டு உங்கள் சமையல் அனுபவத்தை பின்னூட்டத்தில் போடுங்க!

.... இங்கே பதியப்பட்டது Food, Tamil, அடுப்படி, கணினி, சமையல், சமையல் குறிப்பு, விமர்சனம் | 3 மறுமொழிகள் »

பொட்டி புட்டுக்கிச்சு

பதிந்தவர் பிரேமலதா மேல் மார்ச் 15, 2007

ஜெயஸ்ரீ, எனக்கும் புட்டிருக்கு சிலமுறை. இப்போக்கூட அடிக்கடி தானா புட்டுப்புட்டு தனா திரும்பி வந்துடுது. தினமும் நினனச்சுப்பேன் பேக்கப் எடுக்கணும்னு.. பேக்கப்புக்குன்னு தனி hard diskகே வைச்சிருக்கேன். இன்னைக்கு கண்டிப்பா ஒரு காப்பி எடுத்திடணும், அப்படி ஒண்ணும் பெரிசா எதுவும் பெட்டில இல்லேன்னாலும்… பயமுறுத்திட்டீங்க.

.... இங்கே பதியப்பட்டது கணினி, நகைச்சுவை | மறுமொழி இல்லை »