school text books online
பதிந்தவர் muthulakshmi மேல் செப்டம்பர் 27, 2007
நான் தமிழ்நாட்டிலிருந்து தொலைவிலிருப்பதால் மகளுக்கு தமிழை சொல்லிக்கொடுப்பதற்கு என் இஷ்டத்திற்கு முறை வைத்திருந்தேன் . பிறகு ஊருக்கு போகும் போது புத்தகம் வாங்கி வருவதும் உண்டு … புதிது வாங்கினால் தேவைப்படுவோருக்கு சிரமமோ என்று பழயது வாங்குவதும் உண்டு. ஆனால் இப்போது ஆன்லைனில் கிடைக்கிறதாமே….தமிழகம் அருகில் என்று தோன்றுகிறது. :) சின்ன வயசுல சரியாப் படிக்கலன்னு இப்ப படிக்கப்போறாங்களாம் சிலர்.
.... இங்கே பதியப்பட்டது Chennai, Education, Tamilnadu, கல்வி, தமிழ் | 1 மறுமொழி »