கதம்ப மாலை

ஆவணப்படுத்தவும் 'காதல்' பகுப்பு


Keeping to the left-most lane

பதிந்தவர் The Visitor மேல் மே 28, 2007

இராமன் எப்பவும் ஏதாவது ஒரு புது கண்ணோட்டத்துல ஒரு விஷயத்தைப் பார்ப்பார். இந்த முறையும் என்னமோ புதுசாச் சொல்றார், ஆனா அது என்னனு எனக்குப் புரியல. காதல் வயப்பட்ட காரணமோ?

Mom said that arranged marriages are for people who want a change in their life and love marriages for people who dont wanna change much. Quite a debatable statement but personnally for me, quite an enlightening one. What mom said made a world of sense in my case.

கதம்ப மாலை யின் வாழ்த்துக்கள் :)

.... இங்கே பதியப்பட்டது Family, Life, Love, Marriage, Personal, Relationship, events in life, அனுபவம், உறவுகள், காதல், திருமணம், வாழ்க்கை | மறுமொழி இல்லை »

சொல்ல மறந்த கதை

பதிந்தவர் பிரேமலதா மேல் மே 10, 2007

டுபுக்கு தன்னோட முதல் காதலை,  ”இப்போத்தான் ஞாபகம் வந்துச்சு, அதனால சொல்ல மறந்துட்டேன்“னு ஒரு பில்டப்போட வர்றார். இதுக்கு ஏகப்பட்ட பரிந்துரை.

அவரோட மற்ற ஜொள்ளுகளைப் பார்க்க இங்கே போகவும்.

பரிந்துரை: அனான்.

.... இங்கே பதியப்பட்டது Droll, Love story, காதல், ஜொள்ளு, தமிழ், நகைச்சுவை | மறுமொழி இல்லை »

உங்களோட காதல் கதை சொல்லுங்க

பதிந்தவர் பிரேமலதா மேல் மே 3, 2007

அதோட happy ending இருக்கக்கூடாதாம்.

Anyone have a true love story ( you know the ones with an unhappy ending) that they want to share? Feel free to go anonymous today!!!! Oh what the hell… share the ones with happy endings too

Comment sectionல பாருங்க ஒர்ரே mushy mushy கண்ணீர் கண்ணீர்.

.... இங்கே பதியப்பட்டது Love, காதல் | மறுமொழி இல்லை »