கதம்ப மாலை

ஆவணப்படுத்தவும் 'குழந்தைப் பருவம்' பகுப்பு


வாரான் வாரான் பூச்சாண்டி

பதிந்தவர் muthulakshmi மேல் ஜூன் 5, 2008

இந்த பாட்டு தான் எங்கவீட்டில் இப்ப எல்லாரும் முணுமுணூக்கும் பாட்டு .. இதை கேக்க எம்பித்ரீயா கிடைக்குதாம் பாக்க வீடியோ கிடைக்குது .. நீங்களூம் பாருங்க.. உங்கவீட்டு குட்டீஸுக்கு போட்டு காட்டுங்க அவங்களும் தாளமிட்டு ரசிப்பாங்க… பாட்டு வரிகள் வேணுமா.. இங்க வாங்க…  பதிவுகளிலே கிடைக்கும் லிங்குகளை பிடிச்சு போய் டவுன்லோட் செய்துக்குங்க .. என்ஜாய்

.... இங்கே பதியப்பட்டது இசை, குழந்தைப் பருவம் | மறுமொழி இல்லை »

Chidren of Heaven

பதிந்தவர் The Visitor மேல் மே 26, 2008

Today morning I received a call from my spouse, alerting me that there was a movie Children of Heaven (Bacheha-Ye Aseman) being telecast on Vijay TV at 2.00pm. I don’t usually get such alerts - so I thought that it must be something special and bunked office. It was well worth it - I dont know what genre of films it belongs to, but it was certainly charming and many a time brought a catch to my throat. The children who acted were adorable. I strongly recommend seeing it.

It is an Iranian movie directed by Majid Majidi and was nominated for the Academy Award for Best Foreign Language Film in 1998; It lost out to the Italian film, Life is Beautiful.

Here is:
a clip from the film - there are several clips on YouTube.
a review
an interview with the director.
IMDB link. You can read more user comments here. Just as it’s fun reminiscing about old times, its as much nice to read reviews about such movies.

The children who acted were adorable. I strongly recommend seeing it. If you cant get a DVD you can see the entire movie on YouTube put up by hotviveks.

.... இங்கே பதியப்பட்டது Asia, Childhood, Cinema, Media, Movie, Movie review, ஆசியா, குழந்தைப் பருவம், சினிமா, திரை விமர்சனம், பொழுதுபோக்கு, மீடியா, விமர்சனம் | மறுமொழி இல்லை »

பல்லாங்குழி

பதிந்தவர் பிரேமலதா மேல் ஆகஸ்ட் 14, 2007

.... இங்கே பதியப்பட்டது Childhood memories, குழந்தைப் பருவம் | மறுமொழி இல்லை »

மலரும் நினைவுகள்….

பதிந்தவர் The Visitor மேல் ஜூலை 18, 2007

இவங்க தேங்காய்ப் பால் தித்திக்குதோ இல்லையோ - இவங்க மலரும் நினைவுகள்.. நினைச்சாலே இனிக்குதுங்க. :)

[...]
“பாட்டி, நாளைக்கு எனக்கு 10 டம்ளர் திருக்கண்ணமுது செஞ்சு தரியா?”

“பொழச்சுக் கிடந்தா பாக்கலாம்..”
[...]

.... இங்கே பதியப்பட்டது Childhood, Childhood memories, Food, Humour, Nostalgia, cooking, உணவு, குழந்தைப் பருவம், சமையல், நகைச்சுவை, நினைவுகள் | மறுமொழி இல்லை »

Psychology and childhood

பதிந்தவர் பிரேமலதா மேல் ஜூன் 29, 2007

It is my favourite subject. இப்பவும் என்னோட ஒவ்வொரு shortcomingsக்கும் என்னை வளர்த்தவங்களைத்தான் குறை சொல்லுவேன் ( :-D ). நான் எவ்வளவு கரெக்க்ட்டுன்னு எனக்கு சந்தோசமாயிருக்கு. :-D

He beats you up regularly for trivial reasons such as not doing homework or asking for some candy. This filters into your subconscious. Later on, in life, you will likely not able to negotiate with anybody. Let us say you board an autorickshaw and try to negotiate with the driver. Your subconscious will cower at the sight of any adult and prevent you from negotiating a fair price. You also may not be able to negotiate with your boss about your salary.

நன்றி கில்லி.

.... இங்கே பதியப்பட்டது Child abuse, Child development, Childhood, Psychology, குழந்தை பராமரிப்பு, குழந்தைப் பருவம், மனவியல், மருத்துவம் |