கதம்ப மாலை

ஆவணப்படுத்தவும் 'சமூகம்' பகுப்பு


The stolen generation of Australia

பதிந்தவர் பிரேமலதா மேல் பெப்ரவரி 13, 2008

.... இங்கே பதியப்பட்டது சமூகம் | மறுமொழி இல்லை »

பெண்ணியம் தேவையா

பதிந்தவர் பிரேமலதா மேல் நவம்பர் 5, 2007

கொதிச்சுப் போயிருக்காங்க லக்ஷ்மி. இன்னமும் இந்தப் இந்தப்  பெண்ணியப்  புடலங்காய் மேட்டர்ல லக்ஷ்மி தாக்குப் பிடிச்சு நிக்கிறது எனக்கு ஒரு ஆச்சரியமான விசயம். லக்ஷ்மி, என்னா சாப்பிடறீங்க?  கொஞ்சம் ரெசிப்பி போஸ்ட்கள் போடுங்களேன். ;-)

.... இங்கே பதியப்பட்டது Feminism, Indian society, சமூகம், பெண்ணியம் | 1 மறுமொழி »

ஸ்பைடர் பிள்ளையார்

பதிந்தவர் The Visitor மேல் செப்டம்பர் 29, 2007

மும்பைல பிள்ளையாரைக் கொண்டாட ஒவ்வொரு வருஷமும் கற்பனைக் குதிரையை ஓடவிடுவாங்க. இதன் விளைவா மாறுபட்ட காஸ்ட்யூம்களில் பிள்ளையார் தோன்றுவார். இந்த வருடம் ஸ்பைடர்மேன் பிள்ளையார் இருந்தாராம்-பிலாகேஸ்வரி கூறுகிறார். இந்த ரசிகை (பக்தை) பிள்ளையாருக்கு ஒரு பிறந்தநாள் வாழ்த்துப்பாடலும் புனைந்திருக்கிறார்…

பிள்ளையார் பிள்ளையார்
பேண்டு போட்ட பிள்ளையார்
கட்டம் போட்ட ட்ரெஸ்ஸ பார்
தெரியுதா பிள்ளையார்
யா….ர்
இவர்தான் பிள்ளையார்
[...]

இதை ‘ஸ்பைடர்மேன்’ பாட்டு மெட்டில் பாடவேண்டுமாம். :)

.... இங்கே பதியப்பட்டது Festival, Life, Society, culture, கலாச்சாரம், சமூகம், பண்டிகை, வாழ்க்கை | மறுமொழி இல்லை »

The “fair” society

பதிந்தவர் பிரேமலதா மேல் செப்டம்பர் 27, 2007

I was one of the very few dark skinned girls who had never bought a single tube of fairness cream. Perhaps it was not just my skin colour that needed fixing! The cliche, “beauty is in the eye of the beholder” turned out to be true in my case, as the ugly betty of the Indian society is considered as a gorgeous pretty woman by the western society. I still encounter both the treatments in my life. Still Indians look at me with amazement at the way I carry myself even after having a mirror in my house. :-) I certainly do not miss a single second of enjoyment when heads turn towards me to give me a second look when I enter a room  / hall full of British men. ;-)

Though looking good does influence one’s confidence, is it “fair” to advocate that lightening one’s skin colour will make them look good?

Neha interprets the colour perceptions and their similarities in two societies.

Mariono analyses the ad in which the handsome cream comes to the market.

.... இங்கே பதியப்பட்டது India, Indian society, Media, இந்தியா, சமூகம், மீடியா | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , | மறுமொழி இல்லை »

குஷ்பூ - பாகம் 2

பதிந்தவர் பிரேமலதா மேல் செப்டம்பர் 26, 2007

குஷ்பூ உண்மையிலேயே சொன்னது என்னான்னா……

கற்பெனப்படுவது யாதெனின்…..

கறுப்புக் கலர் பிளாஸ்டிக் பைகளில் பார்மசிகளில் விஸ்பர் வாங்குவதே.

பாகம்-2ஐக் கிளப்பிவிட்ட புண்ணியவான் (இவரோட இந்த போஸ்ட்தான் என்பது என் எண்ணம், என் எண்ணம் மட்டுமே).

.... இங்கே பதியப்பட்டது சமூகம், தமிழ் நாடு | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , | 1 மறுமொழி »

வாழ்க்கை எனும் பிசாசு படித்தீர்களா?

பதிந்தவர் muthulakshmi மேல் செப்டம்பர் 17, 2007

எதாவது கோயிலுக்கு சுற்றுலா போகும் போது பஸ்ஸிலோ காரிலோ காலணியை கழட்டி விட்டுருந்தோமானால் அருகில் இருக்கும் பொது கழிப்பிடங்களுக்கு போக நேரிட்டால் தயக்கமாக இருக்கும் , பொதுவாக தவிர்த்துவிடுவேன்அதன் அசுத்தமான நிலை செருப்புக் கால்களுடனே போவது சிரமம் என்றால் இந்த உடல் முழுதும் கீழே பட கால்களை இழுத்தபடி செல்லு ம் நிலையில் இருப்பவர்கள் என்ன செய்வார்கள்அய்யோ நினைத்துப்பார்த்ததே இல்லையேஇப்போது நினைத்தாலும் நெஞ்சு நடுங்குகிறதேஅவர்களுக்கு என்ன வெல்லாம் தேவை , எதிலெல்லாம் கவனிக்கப்படாமல் இருக்கிறார்கள்இந்த் பதிவை வாசியுங்களேன்