கதம்ப மாலை

ஆவணப்படுத்தவும் 'சமையல் குறிப்பு' பகுப்பு


யானைக்கும் அடிசறுக்கும் பூனைக்கும் வாழ்வு வரும்

பதிந்தவர் பிரேமலதா மேல் ஆகஸ்ட் 28, 2007

அம்மணி யானைக்கு அடிசறுக்க, பிரேமலதா பூனைக்கு வந்த வாழ்வைப் பாருங்க!.

அம்மணிக்கு இட்லி பிடிக்காதாம். ஏன்னா செய்றது கஷ்டமாம். 

All I know is that I have never taken a liking to the steamed rice cake ……

full pot into a corner in the boiler room. Waking up in the middle of the night to see if there was enough room in the pot for the batter when it doubles in volume. And wondering, not for the first time, why I even got started.

I’ll spare you the rest of the agonising steps in this recipe.

.... இங்கே பதியப்பட்டது Food, Recipe, உணவு, சமையல் குறிப்பு | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , | மறுமொழி இல்லை »

ராசா சுட்ட பஜ்ஜி

பதிந்தவர் பிரேமலதா மேல் ஜூலை 11, 2007

.... இங்கே பதியப்பட்டது அடுப்படி, சமையல் குறிப்பு, நகைச்சுவை | மறுமொழி இல்லை »

அறுசுவை dot காம்

பதிந்தவர் DesiGirl மேல் மே 30, 2007

சமையல் கலை வல்லுநர்களுக்கும், சாதாரண கத்துக்குட்டிகளுக்கும், என்னைப் போன்ற அரை வேக்காடுகள் அனைவருக்கும் ஏற்ற மாதிரி ஒரு மெகா தளம், அறுசுவை dot காம். தமிழ் பிராமணர் சமையலிலிருந்து ஆந்திரா, செட்டிநாடு மற்ற பிற மாநிலங்களின் சைவ, அசைவ சமையல் குறிப்புகள் மற்றும் ஏராளமான extra fittings அடங்கிய தளம் இது.

இந்த தளத்தில் விவரித்தது போலவே வெஜிடபிள் சால்னா செய்து பார்த்தேன் - சூப்பர்! நீங்களும் ஒரு விசிட் அடித்து விட்டு உங்கள் சமையல் அனுபவத்தை பின்னூட்டத்தில் போடுங்க!

.... இங்கே பதியப்பட்டது Food, Tamil, அடுப்படி, கணினி, சமையல், சமையல் குறிப்பு, விமர்சனம் | 3 மறுமொழிகள் »

தாளிக்கும் ஓசை

பதிந்தவர் The Visitor மேல் ஏப்ரல் 22, 2007

தினமும் பார்ப்பேனுங்க - இவங்க பதிவை - wordpress ல login பண்ணினதும் top posts லிஸ்ட்ல இருக்கும். சரி, என்ன தான் இருக்கும்னு இன்னைக்கு click செஞ்சு பார்த்தேன் - ஒரு இன்ப அதிர்ச்சி - சமையலுக்கும் பதிவுக்கும் சம்மந்தமே இல்லை!?

தாளிக்க - பதிபக்தி, பெரியோரிடம் மரியாதை, மிதமிஞ்சிய தாய்மையுணர்வு, கலாசாரத்திலேயே கருத்தும் கவனமும், இன்ன பிற பாவனைகள்…

இதுமட்டும் இல்லைங்க சமையல் குறிப்புகளும் (அவை தான் பிரதானம்) உண்டு - சுண்டைக்காய் வற்றல் குழம்பு.

அவங்களைப்பத்தித் தெரிஞ்சிக்கனுமா? - ஒரு உறையாடல் -

“அப்ப இதுக்கு முன்னாடி மூணு வருஷமா நெட்ல என்ன செஞ்சுகிட்டிருந்த?”

“3 வருஷமாவா? :)) சரியாச் சொல்லணும்னா, எதுவுமே செய்யலை! :))”

“ம்ம்.. மணிக்கணக்கா ஒரு இடத்துல உட்கார்ந்தும் 3 வருஷத்துக்கு மேல எதுவுமே செய்யாம இருக்க எல்லாம் ஒரு திறமை வேணும்.”

“FYI, இனிமேலும் நெட்ல அப்படித்தான் இருக்கப் போறேன். என்ன கிண்டலா? வருஷக்கணக்கா உங்களுக்கு wifeஆ இருந்தாலும் ‘சும்மாத்தான் இருக்கேன்’னு சொல்லிக்கறதில்லையா, அது மாதிரி தான் இதுவும். ”

.... இங்கே பதியப்பட்டது Family, Life, cooking, குடும்பம், சமையல் குறிப்பு, தமிழ், வாழ்க்கை | மறுமொழி இல்லை »

சக்கரை அச்சு

பதிந்தவர் Boo மேல் ஏப்ரல் 18, 2007

Yesterday, as we made the figurines for a family function this weekend, much of the talk revolved round my grandmother and how she used to make them and how we used to pester her for the broken pieces (ever the frugal lady, she used to put the broken pieces back in the simmering syrup when we kids weren’t looking).  

இத வீட்ல கூட செய்யலாம்னு நான் நினைச்சதே இல்லை. எங்க குடும்பத்துல எல்லா கல்யாணத்துக்கும், பெங்களூர்ல இருக்கற பெரியம்மா தான் சப்ளை. அவ்ளோ அற்புதமா இருக்கும் டிஸைன்.

.... இங்கே பதியப்பட்டது Food, cooking, ஆங்கிலம், சமையல் குறிப்பு | மறுமொ