கதம்ப மாலை

ஆவணப்படுத்தவும் 'சுயதொழில்' பகுப்பு


மென் பள்ளி துவங்குவது பற்றி நீங்க என்ன நினைக்குறீங்க..?

பதிந்தவர் The Visitor மேல் ஜூன் 29, 2007

…கேட்கிறார் அயனுலகம்.

…..
இந்த வலைப்பதிவுகள் பற்றிய அறிமுகம் சமீபத்துல கிடைச்சதுதான். கல்வித்துறைல முதுகலை படித்துக் கொண்டிருக்கும் எனக்கு ஏன் இந்த வலைப்பதிவுகளை ஒரு கருவியா உபயோகித்து நாம பாடத்திட்டத்தை மேம்படுத்தக் கூடாதுன்னு ஒரு எண்ணம்.

….யோசனை இதுதான். நாம் சின்ன அமைப்பு ஏற்படுத்த வேண்டும். அங்கே 5 அல்லது 6 கணிப்பொறிகள் வாங்கிப் போட்டு, கல்வியின் ருசி அறியாத அல்லது பாதியில் படிப்பை விட்டு விட்டவர்களுக்கு கல்வி அளிக்க வேண்டும். சுறுக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு மென் - பள்ளி துவங்க வேண்டும். ….

தன் யோசனையை தேசிய சமூக அறிவியல் மாநாட்டில் ஆராய்ச்சிக் கட்டுறையாகவும் வெளியிட்டுள்ளார்.

.... இங்கே பதியப்பட்டது Blogging, Business idea, Education, Tech blogging, Volunteering, entrepreneurship, கல்வி, சுயதொழில், வலைப் பதிவுலகம் | மறுமொழி இல்லை »

ஒரு தொடக்கம் ஒரு சாதனை

பதிந்தவர் பிரேமலதா மேல் ஜூன் 19, 2007

.... இங்கே பதியப்பட்டது entrepreneurship, சுயதொழில், தமிழ் | மறுமொழி இல்லை »