சேகுவாரா
பதிந்தவர் பிரேமலதா மேல் ஏப்ரல் 17, 2007
சேகுவாரா யாருன்னு நான் கேட்க சில தோழமைகள் (என் குடும்ப ஆட்களும்) அதிர்ந்து பார்த்ததுண்டு, விளையாட்டுக்கு கேட்கிறாளா, நிசமாவே கேட்கிறாளா-ன்னு. ஒருமுறை பில் கேட்ஸ் யாருன்னு கேட்டுகூட இதே மாதிரி அதிர விட்டிருக்கேன்.
சேகுவாரா-1, சேகுவார-2, சேகுவாரா- 3 களில் தெரிந்துகொள்ளுங்கள் இவர் யாருன்னு அல்லது இவரைப் பத்தி. :-)
இன்னும் தொடரும்னு வேற போட்டிருக்காங்க.
பரிந்துரை: அனான்.
.... இங்கே பதியப்பட்டது சேகுவாரா, தமிழ் | 1 மறுமொழி »