சொல்ல மறந்த கதை
பதிந்தவர் பிரேமலதா மேல் மே 10, 2007
டுபுக்கு தன்னோட முதல் காதலை, ”இப்போத்தான் ஞாபகம் வந்துச்சு, அதனால சொல்ல மறந்துட்டேன்“னு ஒரு பில்டப்போட வர்றார். இதுக்கு ஏகப்பட்ட பரிந்துரை.
அவரோட மற்ற ஜொள்ளுகளைப் பார்க்க இங்கே போகவும்.
பரிந்துரை: அனான்.
.... இங்கே பதியப்பட்டது Droll, Love story, காதல், ஜொள்ளு, தமிழ், நகைச்சுவை | மறுமொழி இல்லை »