தமிழ் மக்களும் தன்னினம்புணர்வும்
பதிந்தவர் பிரேமலதா மேல் ஜூலை 11, 2007

OMG! மொத்தம் (இதுவரைக்கும்) 120 ஓட்டுல 74 பேர் “தடுக்கணும்”னு ஓட்டுப்போட்டிருக்காங்க. What is wrong with these people! யாரோட விசயமோ அவங்களோட விசயம்னு ஏன் தெரியல? “தடுக்க”ணுமா! 36 பேர் அங்கீகரிக்கப் படவேண்டும்னு ஓட்டுப் போட்டிருக்கிறதிலேர்ந்து அம்மணமான ஊர்ல நான் மட்டும் கோவணம் கட்டிட்டில்ல, கூடவே இன்னும் கொஞ்சப் பேர் இருக்காங்கன்னு இப்போதைக்கு நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்க வேண்டியதுதான். ஆனாலும் தமிழ்மக்கள் seriously control freaks!
சற்றுமுன் தளத்துக்கு சுட்டி. (வலது பக்கம் பார்க்கவும், survey box பார்க்க).
.... இங்கே பதியப்பட்டது Homosexuality, Society, Tamil, சமூகம், தன்னினம்புணர்வு, தமிழ் | 2 மறுமொழிகள் »