குஷ்பூ - பாகம் 2
பதிந்தவர் பிரேமலதா மேல் செப்டம்பர் 26, 2007
குஷ்பூ உண்மையிலேயே சொன்னது என்னான்னா……
கற்பெனப்படுவது யாதெனின்…..
கறுப்புக் கலர் பிளாஸ்டிக் பைகளில் பார்மசிகளில் விஸ்பர் வாங்குவதே.
பாகம்-2ஐக் கிளப்பிவிட்ட புண்ணியவான் (இவரோட இந்த போஸ்ட்தான் என்பது என் எண்ணம், என் எண்ணம் மட்டுமே).
.... இங்கே பதியப்பட்டது சமூகம், தமிழ் நாடு | குறிச்சொல்லிடப்பட்டது: கற்பு, குஷ்பூ, சமூகம், தமிழ் நாடு, Kushboo, Kushbu, Society, Tamil Nadu | 1 மறுமொழி »