கதம்ப மாலை

ஆவணப்படுத்தவும் 'தமிழ்' பகுப்பு


ஓரடியார்

பதிந்தவர் The Visitor மேல் ஜூன் 28, 2008

.... இங்கே பதியப்பட்டது Life, Poetry, ஆங்கிலம், எழுத்து, கவிதை, தமிnglish, தமிழ், படைப்புகள், வாழ்க்கை | மறுமொழி இல்லை »

தமிnglish blog aggregator

பதிந்தவர் The Visitor மேல் ஜூன் 27, 2008

விஜய் TV என்ன தான் “தமிழ் பேச்சு எங்கள் மூச்சு” கூவினாலும் நாம எல்லாம் தமிழர்கள் இல்லை, தமிங்கிலர்கள். இதப் புரிஞ்சிகிட்ட நண்பர் ஒருத்தர் பதிவுspot னு ஒரு தமிnglish blog aggregator create பண்ணியிருக்கார். இந்த blogஓட blogrollல (எனக்கு) தெரிஞ்ச / தெரியாத நிறைய மக்கள் இருக்காங்க. ஸூப்பர் work.
If you want to register your blog அல்லது தெரிஞ்ச blog ஏதாச்சும் இருந்தா கண்டிப்பா recommend பண்ணுங்க.

Hi Friends…
This is a Aggregator of தமிnglish Blogs. Worl’d first தமிnglish Aggregator since June 14, 2008. Please tell your தமிnglish blog url through a comment of this Post. Unga Friendskum sollunga. Or you can send the list of தமிnglish blogs to pathivuspot@gmail.com too.

அப்பாடா finala guiltyயா feel பண்ணாம தமிnglishல எழுதலாம். Thanks பதிவுspot. :)

.... இங்கே பதியப்பட்டது Announcement, Blog, Blog aggregator, Blogging, entrepreneurship, அறிவிப்பு, ஆங்கிலம், இதர இணையங்கள், எழுத்து, தமிnglish, தமிழ், பதிவுலகம், வலைசேகரிப்பகம், வலைப் பதிவுலகம் | மறுமொழி இல்லை »

இன்னும் தசாவாதாரம்

பதிந்தவர் பிரேமலதா மேல் ஜூன் 13, 2008

அவ்யுக்தா

கமல்ஹாசன் ஒரு பேட்டியில் “ஒரு படத்தை உங்களிடம் கொண்டு சேர்ப்பது கலைஞர்களுக்கு பிரசவ வேதனை போன்றது” என்று சொல்லியிருப்பார். இரண்டு வருடங்களாகக் காத்திருக்கும் இரசிகனுக்கும் அது பிரசவ வேதனை போன்றதுதான்.

இன்று பிரசவமாகிவிட்டது. சந்தோஷச் சமாச்சாரம் என்னவென்றால், குழந்தை நல்ல திடகாத்திரமாக, ஆரோக்கியமாக இருக்கிறது. தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள்.

ரஜினி ரசிகரா இருப்பாரோ இந்த கழுகுவிழிப்பார்வைக்காரர்?

Dasavatharam gives a feeling that some idiotic man thought he had it all figured out. That he had covered all the loopholes

சிவாஜி படத்துக்கு என்ன எழுதினார்னு நோண்டிப் பார்க்கணும்.

.

சின்ன விமரிசனம்னாலும் சரியான போட்டியாய்!

Dasaavathaaram is proof that Kamalhassan has learnt his lessons well from films like Hey Ram! and Aalavandhaan. Like those films, it is ambitious and self-indulgent but those qualities are limited to behind-the-screen aspects like make-up and special effects. Onscreen, it has a very massy sensibility, revealed in its flimsy story, frenetic screenplay and overall light tone.

.... இங்கே பதியப்பட்டது Review, சினிமா, தமிழ், திரை விமர்சனம், விமர்சனம் | குறிச்சொல்லிடப்பட்டது: , | 3 மறுமொழிகள் »

தசாவதாரம் விமர்சனங்கள், சுடச்சுட…

பதிந்தவர் The Visitor மேல் ஜூன் 13, 2008

தசாவதாரம் இன்னைக்கு ரிலீஸுங்க…

முதல் விமர்சனங்கள்…

Spoiler Warnings: The reviews may reveal episodes from the film.

திவ்யா

I am just back after seeing the world 1st show of Dasavathaaram @ Singapore!

My verdict – Kamal Hassan is a creative genious, He is a superb actor, He is a brilliant artist – but the movie could have been better!

சில்தேசி

Direction: Direction is brilliant for the 12th century episode. Some scenes are good, but not to an extent where its gripping.

Indian Cinema

It has been a long wait for die hard Kamal fans and the legend has not disappointed them.

இன்னும் வரும்… :)
More reviews here…

.... இங்கே பதியப்பட்டது Cinema, Review, சினிமா, தமிழ், திரை விமர்சனம், விமர்சனம் | குறிச்சொல்லிடப்பட்டது: , |