யம்மி மம்மிகளுக்கு அனுமதி இல்லை!
பதிந்தவர் The Visitor மேல் ஜூலை 26, 2007
அம்மனி ஒரு புது மையம் / இயக்கம் தொடங்கியிருக்காங்க - Cult of Bad Mama. சூப்பர்-டூப்பர் அம்மாக்களின் சாதனைகளை பற்றிப் படித்து அலுத்துப் போயிருந்தீங்கனா, அங்க உங்களுக்கு ஒரு வடிகால் கிடைக்கும்.
Don’t get me wrong. I don’t object to motherhood per se. I certainly don’t have a problem with all-sacrificing, 100% unadulterated love-incarnate, earth mother type motherhood either. My struggle is that that is the only kind of mothers I ever read about.
[...]
This is the blog for the so-called less than angelic mothers. The ones like me. [...]
இங்கே யம்மி மம்மிகளுக்கு அனுமதி இல்லையாம்.
.... இங்கே பதியப்பட்டது Blogging, Child care, Droll, Motherhood, Parenthood, குழந்தை பராமரிப்பு, தாய்மை, பதிவுலகம் | மறுமொழி இல்லை »