கதம்ப மாலை

ஆவணப்படுத்தவும் 'Advertising' பகுப்பு


பிலாகேஸ்வரி - அசத்தல் மீடியா விமர்சகர்

பதிந்தவர் The Visitor மேல் ஆகஸ்ட் 17, 2007

பிலாகேஸ்வரி - பெயரே அசத்தலா இருக்கில்ல? இவர் விளம்பரம் மற்றும் திரைப்படங்களுக்கு கலக்கலா விமர்சனம் எழுதுகிறவர். இவருடைய விமர்சனங்கள் comprehensive ஆக இருக்கும் - அவற்றின் ஒவ்வொரு அம்சத்தைப் பற்றியும் எழுதியிருப்பார்.
எனக்குப் பிடித்திருந்த சில: :)
Happydent advertisement
சக் தே இந்தியா

பிடிக்காதது: :(
கிரீடம் - ஒரு கிழிசல்

அவருடைய இன்னொரு சிறப்பு - விளம்பர விளையாட்டு ஒன்று நடத்துகிறார். ஆடியோ மற்றும் ஸ்டில்ஸ் ஐ வைத்து அது எந்த விளம்பரமென்று கண்டுபிடிக்க வேண்டும். சில சமயம் (on special request) உங்கள் பதில்களை வைத்து உங்கள் ஜாதகத்தையும் (தப்புத் தப்பாய்) சொல்லுவார். ;)

.... இங்கே பதியப்பட்டது Advertising, Cinema, Entertainment, Media, Movie review, Review, சினிமா, திரை விமர்சனம், பொழுதுபோக்கு, மீடியா, விமர்சனம், விளம்பரம் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , | 2 மறுமொழிகள் »

Kyrd-ஆவது, rys-ஆவது?!

பதிந்தவர் DesiGirl மேல் ஜூன் 21, 2007

Cubically Challenged-ஓட ப்ளாக்கர் Apu, branded தயிர் சாதம் பற்றி அவங்களோட கருத்தை அழகாக சொல்லறார்:

“….Thats still a concept tough for me to appreciate. It looks as if such a product would mainly be for out-of-home consumption, say eating in at work. But, most South Indians get all the curd rice they want, at home. Would we order something like this for lunch as well?…”

Brand concept எல்லாம் ஜீன்ஸ், டெனிம் போன்ற வஸ்துக்களுக்குத் தான் அடியேனோட அபிப்ராயம். உங்களுக்கு எப்படி?

.... இங்கே பதியப்பட்டது Advertising, Business idea, Food | 2 மறுமொழிகள் »

Interactive marketing

பதிந்தவர் பிரேமலதா மேல் மே 22, 2007

.... இங்கே பதியப்பட்டது Advertising, Media | 1 மறுமொழி »